2024 புத்தாண்டு எண்கணித பலன் : நீங்கள் பிறந்த திகதிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள்

Horoscope Astrology
By Sahana Dec 31, 2023 05:56 AM GMT
Sahana

Sahana

Report

2024 புத்தாண்டு எண்கணித பலனை எண் கணித நிபுணர் Dr JNS.செல்வன்  விரிவாக விளக்கியுள்ளார்.

நீதிக்கும், நேர்மைக்கும், ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும் பெயர் பெற்றது 2024 இன் கூட்டு எண் 8 என வருகிறது. வரும் ஏதாவது நல்லது நடந்துவிடுமா, எவ்வளவு முயற்சி செய்தாலும் எல்லா வேலைகளும் கடலுக்குள் இருந்த கல்லை போல கிடைக்கிறது என்று புலம்பித் தவித்தவர்களுக்கு, எல்லாம் இனிமேல் பொற்காலம் தான்.

புத்தாண்டு கொண்டாட்டம்.. மெரினா கடற்கரையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.. காவல்துறை அதிரடி அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டம்.. மெரினா கடற்கரையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.. காவல்துறை அதிரடி அறிவிப்பு


1,10,19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

1,10,19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. ஏற்கனவே எடுத்த காரியங்கள் மூலம் பலன்களை அடையலாம்.

2024 புத்தாண்டு எண்கணித பலன் : நீங்கள் பிறந்த திகதிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள் | 2024 New Year Arithmetic Benefit

அதே நேரம் இந்த ஆண்டு எடுத்துக் கொண்ட பணிகளுக்கு வெற்றியும், நல்ல முடிவுகளும் அடுத்த ஆண்டு கிடைக்கும்.

குறிப்பாக எந்த ஒரு சூழ்நிலையிலும் நீதியுடன் நடந்து கொண்டால் எந்த பின்னடைவும் இருக்காது. A, I, J,Q, Y என்ற முதல் எழுத்தில் பெயர் அமைந்துள்ளவர்கள் இஷ்ட தெய்வங்களையும், குல தெய்வங்களையும் இறுகப் பிடித்துக் கொண்டால் குதூகலம் நிச்சயம்.

2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்  

2, 11, 20, 29 திகதிகளில் பிறந்த, கழுவுற மீனில் நழுவுற மீனாகிய நீங்கள், எந்த எண்ணில் ஆண்டு வந்தாலும், அந்த எண்ணிற்கு சாதகமாக நடக்கும் வல்லமை கொண்டவர்கள் என்பதால், உங்களின் நடவடிக்கைக்கு ஏற்ப நல்லதே நடக்கும். உடம்பில் நீர்ச்சத்து அதிகரிக்கலாம், தாயாரின் நலம் காக்கப்படும்.

2024 புத்தாண்டு எண்கணித பலன் : நீங்கள் பிறந்த திகதிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள் | 2024 New Year Arithmetic Benefit

உணவு, குளிர்பானம், ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றமான காலமாக இருக்கும். திருமண தடைகள் பலருக்கும் அகலும். இதனால் மகிழ்வுறுவர். அன்பால் அடுத்தவரை அடிமைப்படுத்துவதில் நீங்கள் மட்டுமே வல்லவர் எனலாம்.

இந்த ஆண்டில் 2ம் என்ற என் வருவதால் பெண்களால் பெரும் நன்மைகள் உங்களுக்கு உண்டு.

3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

3, 12, 21, 30 திகதிகளில் பிறந்த பிரஸ்டீஜ் மன்னர்களாகிய உங்களுக்கு எல்லாம் பாஸ் மார்க்கை தாண்டுவதால், பல இடங்களில் நீங்கள் தேர்வு சொல்லும் வாய்ப்பு வரலாம்.

2024 புத்தாண்டு எண்கணித பலன் : நீங்கள் பிறந்த திகதிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள் | 2024 New Year Arithmetic Benefit

இதன் மூலம், மேலும் மதிப்பு கூட்டலாம், பல விஷயங்களில் விடாப்பிடியாக இருப்பதை விட்டுவிட்டு, கொஞ்சம் வளைந்து நெளிந்து செல்வது அவசியம். இதன் மூலம் பிறரால் அதிகம் விரும்பப்படுவீர்கள்.

இரும்பு, டிராவல்ஸ், உணவகம், ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் நினைத்தது போல் அதிகமாக வருமானத்தை குவிக்கலாம். நீதித்துறையில் இருப்பவர்கள் உச்ச பதவிகளை அடைவார்கள்.

கல்வித்துறையினர் நினைத்து இடத்திற்கு மாறுதல் பெறுவார்

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள் 

4, 13, 22, 31 திகதிகளில் பிறந்த நாட்டுப்பற்று மிகுந்த நல்லவர்களே, இந்த வருடம் மிக நன்றாகவே இருக்கும். நண்பர்கள் இவர்களுக்கு நிறைய கிடைப்பார்கள்.

2024 புத்தாண்டு எண்கணித பலன் : நீங்கள் பிறந்த திகதிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள் | 2024 New Year Arithmetic Benefit

பகைமையை ஏற்படுத்திக் கொண்டு ஓட்டம் பிடித்தவர்கள் நிறைய நிறைய உங்களுக்கு இருக்கும். உங்களின் பேச்சை குறைத்தால் எல்லாம் சரியாகும். ஆசிரியர்கள், நீதித்துறையின, ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள்.

சினிமா, தொலைக்காட்சி துறையினர் தொட்டதெல்லாம் பட்டென முடிந்து மகிழ்வைத் தரும். D, T, M போன்ற எழுத்துக்களில் பெயர் உடையவர்கள் நாடு விட்டு நாடு சென்று பணத்தை குவிக்கும் வாய்ப்புகளை பெறுவார்கள்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் கலைகளின் நாயகர்களான உங்களுக்கு இணக்கமான எண்ணில் 2024 ஆண்டு பிறப்பதால் அதிரடி அதிர்ஷ்டங்களை அள்ளிக் குவித்து, துள்ளித் திரியும் காலமாக அமையப் போகிறது.

2024 புத்தாண்டு எண்கணித பலன் : நீங்கள் பிறந்த திகதிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள் | 2024 New Year Arithmetic Benefit

பிரச்சனைகளை பேசிய பிறரை பொடிப், பொடியாக்கும் திறமை தங்களைத் தவிர வேறு யாருக்கும் வராது.

திவால் ஆன கம்பெனிகளை கூட தீர்க்கமான செயல்பாடுகள் மூலம் நிலை நிறுத்தும் வல்லமை ஏற்படும். ஆசிரியர்கள், வக்கீல்கள், டிரேடிங் செய்பவர்கள் மாபெரும் வாய்ப்புகளை பெற்று வருமானத்தை வருங்கால வைப்பு நிதியில் போட்டு பெருக்கி விடலாம். புனித பயணம், குதூகலப்பயணம் போன்றவற்றால் மகிழ்ச்சியால் திளைப்பீர்கள்.

6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

6, 15, 24 திகதிகளில் பிறந்தவர்கள் அழகையும், அறிவையும் பெற்று 64 கலைகளையும் முருங்கை பெற்ற உலகியல் அறிஞர்கள் ஆகிய உங்களுக்கு இவ்வாண்டு முழுக்க வெகு சிறப்பாக நிகழ்வுகளை தருவதாக அமையும்.

2024 புத்தாண்டு எண்கணித பலன் : நீங்கள் பிறந்த திகதிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள் | 2024 New Year Arithmetic Benefit

தாய், தந்தையாரை பாங்குடன் கவனித்துக் கொள்வது நல்லது. கற்று முடித்தவர்களுக்கு உயர்வான பல பதவிகள் வந்து மகிழ்வும். திரைப்படத்துறையினர், தொலைக்காட்சியினர், பத்திரிக்கையாளர், கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு இன்பகரமான ஆண்டாக அமையப்போகிறது.

காலத்தின் கட்டாயத்தால் ஆன்மீக விஷயங்களில் அதிக நாட்டம் கொண்ட பலர் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பி வர வாய்ப்பு நிறைய தென்படுகிறது. இதனால் பலரின் விமர்சனத்திற்கு ஆளாகலாம்.

7,16,25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

7,16,25 திகதிகளில் பிறந்தவர்கள் ஞானக் குழந்தை நீங்கள். பிறர் மனம் அறிந்து அவர்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதில் வல்லவர்கள். எல்லா விஷயங்களிலும் செண்டிமெண்ட் பார்ப்பதில் உங்களுக்கு விருப்பம். ஆனால் பலருக்கு வெறுப்பு.

2024 புத்தாண்டு எண்கணித பலன் : நீங்கள் பிறந்த திகதிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள் | 2024 New Year Arithmetic Benefit

2024ல் கடந்த காலத்தில் எடுத்த சாதாரண முயற்சிகளுக்கு கூட அபரிமிதமான வெற்றிகளை ஆண்டின் எண்களில் இரண்டு 2 எண்கள் இருப்பதால் கொண்டு வந்து குவிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

முன்பு போல குழம்பிக் கொண்டே இருக்காமல், அருகில் உள்ளவர்களை குழப்பங்களும் குறிப்பறிந்து, குறிபார்த்து வெற்றிக்கனியை வீட்டிற்கு கொண்டு வந்து சேருங்கள்.

7க்கு பக்கத்தில் 8, இனிமேல் தொட்டதெல்லாம் ஹிட்டு. 

8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

8, 17, 26 திகதிகளில் பிறந்தவர்கள் பிறரை வேலை வாங்கும் திறமையானவர்களை. ஆழ்ந்த அறிவும், புத்திசாலித்தனமும் கொண்டவர்கள். ஏற்ற, இறக்கங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

2024 புத்தாண்டு எண்கணித பலன் : நீங்கள் பிறந்த திகதிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள் | 2024 New Year Arithmetic Benefit

அசராமல் அடுத்தடுத்த திட்டங்களை தீட்டி கொண்டே இருப்பார்கள். கடுமையாக உழைத்து எதுவும் எட்டவில்லையே என இயங்கிக் கொண்டு இருந்தவர்களே ஆராயாமல் உழைத்து இந்தா வந்துவிடும், அந்த வந்துவிடும் என வெற்றிக்காக ஏங்கி காத்திருந்த அவர்களே இந்த ஆண்டு கூட்டு எண் 8 வருவதால் இனிமேல் தான் இருக்கு உங்களுக்கு அதிரடியான ஆட்டமே.

எடுத்து முடிக்காமல் இருந்த காரியங்கள் எல்லாம் மடமடவென நடந்து பொருளாதார உயர்வை தொடர்ச்சியாக தரவுள்ளது. சமூக அந்தஸ்து வெகுவாக உயர போகிறது.

அரசியல்வாதிகள் வழக்குகளில் இருந்து முழுமையாக விடுதலை பெறக்கூடிய மிக சிறப்பான ஆண்டாக அமையப் போகிறது.

9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

9, 18, 27ம் திகதிகளில் பிறந்தவர்கள் நவசக்திகளை தன்னுள் அடக்கிய, நாட்டுப் பற்று மிகுந்த, தீமைகளை தீக்கிரையாக்கும் நற்குணம் கொண்டவர்களே.

2024 புத்தாண்டு எண்கணித பலன் : நீங்கள் பிறந்த திகதிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள் | 2024 New Year Arithmetic Benefit

கம்பீரமான தோற்றம் கொண்டு, பிறரை மிரட்டினாலும், கருணை உள்ளம் கொண்டவர்களே, பல நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டாலும், ஒரே நேரத்தில் உதவும் குணம் கொண்டவர்களே, எல்லா வலிமையும் கொண்ட நீங்கள், அதிரடிகளை இவ்வாண்டு குறைத்துக் கொள்வதே சிறப்பாகும்.

இரும்பு, கெமிக்கல், அந்தஸ்து ஹோட்டல்கள், ஜவுளி, உணவு துறையினர் ஏற்றங்களை பெற நல்ல வாய்ப்பு உள்ளது. பேச்சிலும், செயலிலும் நிதானம் நிச்சயமாக தேவை. சட்ட சிக்கல்களில் இருந்து விடுபட இது தாரக மந்திரமாக இருக்கும்.

அமைதி, அமைதி, அடங்கு, அடங்கு என ஆழ்மனதில் கட்டளை இட்டு கடமைகளை செவ்வனை செய்தால், வெற்றிகளும், மகிழ்ச்சிகளும் வீட்டிற்கே வந்துவிடும். மொத்தத்தில் இவ்வாண்டில் நாவடக்கம் அவசியம்.

“தேடும் நன்றும் பிறர் தர வாரா” என்பதை உணர்ந்து செயல்படுவதே உத்தமம்.


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொருளுடன் வசமாக சிக்கிய நபர்..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொருளுடன் வசமாக சிக்கிய நபர்..!

பாலத்திற்கு அடியில் சிக்கிய இந்தியா விமானம் : மும்பையில் பரபரப்பு

பாலத்திற்கு அடியில் சிக்கிய இந்தியா விமானம் : மும்பையில் பரபரப்பு



2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US