ஐ.பி.எல் ரசிகர்களுக்கான மகிழ்ச்சி அறிவிப்பு: வெளியான போட்டி அட்டவணை!
MS Dhoni
Virat Kohli
Chennai Super Kings
Royal Challengers Bangalore
IPL 2024
By Shankar
17வது இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான போட்டி அட்டவணை இன்றையதினம் (22-02-2024) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாக முதல் 17 நாட்களுக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மார்ச் 22ம் திகதி முதல் ஏப்ரல் 7ஆம் திகதி வரையில் 21 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US