2023 சனிப் பெயர்ச்சி பரிகாரங்கள்!

Astrology
By Sulokshi Jan 20, 2023 12:33 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   சனிப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 17ம் திகதி அ நடந்தது. இதன் போது ஜோதிடத்தில் கர்ம காரகன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவான் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 3 ம் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார்.

2023 சனிப் பெயர்ச்சி பரிகாரங்கள்! | 2023 Saturn Transit Remedies

எளிய பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

கடக ராசி;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது கடக ராசி.

2023 சனிப் பெயர்ச்சி பரிகாரங்கள்! | 2023 Saturn Transit Remedies

உங்கள் தகுதிக்கு குறையவானவர்களூடன் நட்பு பிரச்னையை தரும். மன சஞ்சலம் உண்டாக்கும்.

அவர்களின் பேச்சால் அவமானம் உண்டாகலாம். உங்கள் பெயரில் யாருக்கும் பணம் வாங்கி கொடுக்க வேண்டாம்.

நண்பரால் இடையூறு ஏற்படும். அதேநேரம் தகுதி குறைவானவர்களின் நட்பால் மனக்குழப்பங்களும் சஞ்சலங்களும் ஏற்படலாம். யாரிடமும் அனாவசியப் பேச்சு வேண்டாம்.

மேலும் உங்கள் பெயரில் எவருக்கும் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். கடமையை சரிவர ஆற்றுங்கள்.

பரிகாரம்: வியாழக் கிழமைகளில் சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும். ஸ்ரீராமர் வழிபாடு செய்வதும் அவசியம்.

பூசம்

பூசம் நட்சத்திர அதிபதி சனி. உங்கள் மனதில் அனைத்து விஷயங்களிலும், அதை செய்து முடிக்கும் வரை ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும் எந்த ஒரு ஒப்பந்த பத்திரங்களிலும் கையெழுத்திட்டாலும் அதை முழுவதும் நன்றாக படித்துப் பார்த்து புரிந்து கொண்டு கையெழுத்து இடவும். மற்றவர்களின் விஷயங்களிலிருந்து ஒதுங்கி இருக்கவும்.

பரிகாரம்: பூசம் நட்சத்திரத்தினர் சனிக்கிழமையில் நவகிரக வழிபாடு செய்யவும், அனுமன், குபேர வழிபாடு செய்வதால் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

ஆயில்யம் நட்சத்திரம்

உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுப்படுத்துங்கள். வார்த்தையால் கெட்டவர் உண்டு, உயர்ந்தவர்களும் உண்டு என கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். அது உங்களுக்கும் நடக்கக்கூடிய காலம் என்பதால் வார்த்தைகளை அளந்து பேசவும். இனிமையாக பேசவும்.

யாருக்கும் முன் ஜாமீன் போட வேண்டாம். எந்த விஷயத்திலும் அவசரப்பட வேண்டாம்.

பரிகாரம் : அருகில் உள்ள பெருமாள் கோவில் வழிபாடு செய்வதும், நாகதேவதை வழிபாடு செய்வதும் நன்மையைத் தரும்.

 சிம்ம ராசி  பரிகாரம் : மகம் மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது சிம்மம்.

2023 சனிப் பெயர்ச்சி பரிகாரங்கள்! | 2023 Saturn Transit Remedies

மகம்

இந்த சனிப் பெயர்ச்சியால் மகம் நட்சத்திரத்தினருக்கு பல சங்கடங்கள் உண்டாகலாம். குறிப்பாக கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

கோபத்தில் நீங்கள் பேசும் பேச்சால் பிரச்னைகள் உருவாகும். நிதானமான பேசுதல், செயல்பட்டால் உயர்வு நிச்சயம். செயல்களில் எச்சரிக்கை தேவை.

குடும்பம், பணியிடத்தில் வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடும் என்பதால் கவனம். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. சிலர் விபத்துக்களை சந்திக்க நேரிடும்.

பரிகாரம்: காரிய தடை நீங்கி மன நிம்மதி பெற விநாயகருக்கு கதம்ப பூச்சரம் தொடுத்து அணிவித்து வழிபடவும்.

பூரம்

உங்கள் வேலையில் மற்றவர்களின் குற்றச்சாட்டால் கோபம் உண்டாகும். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடும். உங்கள் செயல்களில் சிறு சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

உங்களின் திறமையால் மேன்மையும், மற்றவர்களின் தலையீடு காரணமாக மனக்கவலையும் உண்டாகும்.

பரிகாரம்: அனைத்து விஷயங்களிலும் மேன்மையான பலனைப் பெற்றிட வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்யவும். ஆண்டாள் வழிபாடு செய்வதும் நல்லது.

உத்திரம் 1 உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுப்படுத்துவது அவசியம். கோபத்தில் நீங்கள் பேசும் பேச்சி பிரச்னையைத் தரும். கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். ஆரோக்கியம் சிறக்கும். செலவு அதிகரிக்கக்கூடிய சூழல் இருக்கும்.

பரிகாரம் : எதிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண சிவன் கோவில் வழிபாடு செய்வதும், ஐயப்பன், சூரிய வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.

விருச்சிக ராசி பரிகாரம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது விருச்சிக ராசி.

2023 சனிப் பெயர்ச்சி பரிகாரங்கள்! | 2023 Saturn Transit Remedies

விசாகம் 4ம் பாதம் ;ஆரோக்கியம், பண வரவு அதிகரிக்கும். இருப்பினும் உங்கள் செயல்களில் திடீர் குழப்பங்கள் உண்டாகும். நண்பர்களால் ஏமாற்றம் உண்டாகும்.

ஆபத்தான விஷயங்களில் அதாவது, மின்சாரம், நெருப்பு, இயந்திரங்கள் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிகாரம் : முருகன் வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது அவசியம். அனுஷம் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டியதிருக்கும். உத்தியோகம், தொழில் எதுவாக இருந்தாலும் பணியிடத்தில் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

மற்றவர்களின் பொறுப்பை நீங்கள் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுங்கள் அல்லது தவிர்த்து விடுங்கள்.

பரிகாரம்: சித்தர்கள் வழிபாடு, சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடு செய்வது அவசியம்

கேட்டை

எந்த ஒரு முக்கிய விஷயத்தை செய்தாலும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செய்வது அவசியம். மற்றவர்களாலும், சரியான முடிவு எடுக்க முடியாமலும் மனக்குழப்பத்தைச் சந்திப்பீர்கள். குடும்பம், பணியிடத்தில் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். சொத்து சார்ந்த விஷயங்களில் பிரச்னைகள் உண்டாகும்.

பரிகாரம்; மகாவிஷ்ணு வழிபாடு செய்வதும், நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.

மகரம் ராசி பரிகாரம் : உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது மகர ராசி.

2023 சனிப் பெயர்ச்சி பரிகாரங்கள்! | 2023 Saturn Transit Remedies

உத்திராடம் 2,3,4, விவேகத்துடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். குடும்பம், பணியிடம் என எதிலும் நிதானத்துடன் செயல்படுங்கள். நிதானமாக முடிவெடுத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

பரிகாரம் : சிவாலய வழிபாடு செய்யவும். ஞாயிற்றுக் கிழமைகளில் சிவாலயத்தில் தனி சன்னதியில் இருக்கும் சூரிய பகவானை வழிபாடு செய்யவும். திருவோணம் புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் வரும். உங்களுக்கு ஒவ்வாத உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

குடும்பத்திலும், நண்பர்களிடமும் கோபப்படுவதைக் கட்டாயம் தவிர்க்கவும். சரியான நேரத்தில் பசி ஆறுவது அவசியம். வீணான வாக்குவாதம் ஏற்பட்டு மன கஷ்டத்தைத் தரும்.

பரிகாரம்: திருப்பதி வழிபாடு செய்வதும். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு துளசி மாலை அணிவித்தும் வழிபடவும். அவிட்டம் சனி பரிகாரம் : கோபத்தைக் கட்டுப்படுத்தவும். புதியவர்களிடம் பழகும் போது கவனம்.

ஆடம்பர செலவால் நிதி சிக்கலில் சிக்க நேரிடும். குடும்பம், பணியிடத்தில் கோபத்தை விடுத்து நிதானமாகப் பேசுவது, செயல்படுவது அவசியம்.

பரிகாரம்: சிவன் வழிபாடு செய்வதும், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் வழிபாடு செய்யவும்.

கும்பம் ராசி பரிகாரம் ; அவிட்டம் 3,4, சதயம், பூராட்டாதி 1, 2,3 பாதங்கள் அடங்கியது கும்ப ராசி.

2023 சனிப் பெயர்ச்சி பரிகாரங்கள்! | 2023 Saturn Transit Remedies

அவிட்டம் சகோதரர்களுடன் ஒற்றுமையும், அனுகூலமும் உண்டாகும். புதியவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும்.

வீண் அலைச்சல், திடீர் கோபம் உண்டாகும். ஆடம்பர கேளிக்கை விஷயங்களுக்காக செலவு அதிகரிக்கும். நிதானமாக பேசி வம்பில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புள்ளது என்பதால் பேச்சில் கவனம்.

பரிகாரம் : வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் வழிபாடு, சிவ வழிபாடு செய்வது அவசியம்.

சதயம் ;  உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஏழரை சனி நடப்பதால் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் கவனமாகவும், நேர்மையுடனும் செயல்படுவது நல்லது. பணிச்சுமை உண்டாகும்.

பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபாடு செய்வதும், வாராகி வழிபாடு செய்வதும் அவசியம்.

பூரட்டாதி

உங்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்களுடன் உறவில் சிக்கல் உண்டாகலாம்.

வம்பு, வழக்குகளில் கவனம். குடும்பத்தில் பிரச்னைகளை கண்டும் காணாமல் இருப்பது நல்லது. அனுசரித்துச் செல்லவும். பயணம் தொடர்பாக வீண் அலைச்சல் ஏற்படும்.

பரிகாரம்; சிவபெருமான் மற்றும் குரு பகவான் வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது.

மீனம் ராசி பரிகாரம் :பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் அடங்கியது மீன ராசி.

2023 சனிப் பெயர்ச்சி பரிகாரங்கள்! | 2023 Saturn Transit Remedies

பூரட்டாதி 4: உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் வந்து செல்லும்.

உடன் பிறந்தவர்களுடன் உறவில் சிக்கல் உண்டாகலாம். செலவுகள் அதிகரிக்கும். அத்திவாசிய தேவைக்காக கடன் வாங்க நேரிடலாம். பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.

பரிகாரம் : சிவபெருமான் மற்றும் குரு பகவான், தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.

ரேவதி; திடீர் பயணங்கள் உண்டாகும் அதனால் அலைச்சலும், உடல் பிரச்ந்னைகளும் உண்டாகலாம். யாரிடமும் அனாவசியமாகப் பேச வேண்டாம்.

பொருளாதாரம் உயரும் என்றாலும் நிதி விஷயத்தில் கவனம் தேவை. பேச்சிலும், முடிவெடுக்கும் போதும் கவனம் தேவை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட நேரிடும்.

பரிகாரம்: முன்னோர் வழிபாடு, சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடு செய்வது அவசியம். ரேவதி கடின வேலையை சுலபமாக முடிக்க முடியும் என்றாலும் கடினமாக உழைக்க வேண்டியதாக இருக்கும்.

 உத்திரட்டாதி:

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவு அருந்துவது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் நேரம் அதிகம் செலவிடுவீர்கள்.

நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள். பேச்சில் கண்டிப்பாக கவனம் தேவை.

பரிகாரம் : சிவாலய வழிபாடு, முருகன் வழிபாடு செய்வது நல்லது.  

மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US