2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A வை குவித்த யாழ் இந்துக் கல்லூரி!
Jaffna Hindu College
Jaffna
G.C.E.(A/L) Examination
By Shankar
2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது.
இதன்படி, உயிரியல் விஞ்ஞான பிரிவில் 23 3ஏ, 10 2ஏ, 6 ஏ 2பி சித்திகளையும், பௌதீக விஞ்ஞான பிரிவில் 26 3ஏ, 10 2ஏ, 13 ஏ 2பி சித்திகளையும், வணிகப் பிரிவில் 2 3ஏ, 2 2ஏ சித்திகளையும், கலைப் பிரிவில் 5 3ஏ, 1 ஏ 2பி சித்திகளையும், தொழில்நுட்ப பிரிவில் 1 2ஏ, 3 ஏ 2பி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதேவேளை, வேம்படி மகளிர் கல்லூரி 30 3ஏ, 29 2ஏ பி, 8 2ஏ சி, ஒரு 2ஏ எஸ், 12 ஏ 2பி, 16 ஏபிசி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US