எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை!

Delhi India Sri Lankan Actress SL Actress Gossips
By Sulokshi Jan 19, 2023 06:05 PM GMT
Report

எனது வாழ்க்கையை சுகேஷ் சந்திர சேகர் நரகமாக்கிவிட்டார் என இலங்கை நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

புதுடெல்லி இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பிரபலமான சுகேஷ் சந்திரசேகர் மீது 15 மோசடி வழக்குகள் உள்ளன.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

200 கோடி மோசடி

சுகேஷ் சந்திர சேகர்  நடமாடும் தொனியைப் பார்த்து பெரும் கோடீஸ்வரர்கள்கூட ஏமாந்திருக்கிறார்கள்.

இரட்டை இலை சின்ன வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும்போது தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை சுகேஷ் மோசடி செய்துள்ளார்.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

இதுகுறித்து தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த குற்றப்பத்திரிகை சுகேஷ் இன் முகத்திரையை கிழித்து பல தகவல்களை புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. சுகேஷ் சந்திரசேகர் செய்த 200 கோடி மோசடி அவரை நாடு முழுவதும் பிரபலமாக்கி இருக்கிறது.

அதற்கு நடிகைகளுடனான அவரது பழக்கமும் ஒரு காரணம். மோசடி பணத்தில் சுகபோகம் மோசடி பணத்தில் சுகேஷ் சுகபோகமாக வாழ்ந்துள்ளார். இந்நிலையில் சுகேசுடன் நடிகை ஜாக்குலினை மிகவும் நம்பி பழகியுள்ளார்.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

ஜாக்குலினின் மேலாளருக்கு அவர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 'டுகாட்டி' மோட்டார் சைக்கிளை பரிசாக கொடுத்ததாகவும் அமலாக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் மீது மோகம்

இளம் நடிகைகள் மற்றும் 'மாடலிங்' பெண்கள் மீது சுகேஷ் சந்திரசேகர் அதிக விருப்பம் கொண்டுள்ளார். அவர் விரும்பும் நடிகைகளை நயமாக பேசி, சுகேசிடம் வசமாக சிக்கவைப்பது பிங்கி இரானியின் வேலை என கூறப்படுகிறது.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

இப்படி சிக்கியவர்களில் பலர், வழக்கின் சாட்சிகளாக மாறிவிட்டனர். இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்  நீதிமன்றத்தில்  அளித்த வாக்குமூலத்தில்,

சுகேஷ் எனது உணர்ச்சிகளுடன் விளையாடி 'எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என கூறி உள்ளார்.

அத்துடன் சுகேஷின் குற்றப் பின்னணி வெளியான பிறகுதான் அவனது உண்மையான முகம் தனக்குத் தெரியவந்தது என்று ஜாக்குலின் கூறினார்.

 எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

பிங்கி இரானிக்கு அவரது பின்னணி பற்றி தெரியும், ஆனால் அவர் தன்னிடம் உண்மையை சொல்லவில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

இதற்கிடையில், மற்றொரு நடிகையும் பாலிவுட் நடனக் கலைஞருமான நோரா பதேகியும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கையில், சுகேஷ் நான் அவரது காதலியாக மாறினால், எனது தொழில் வாழ்க்கைக்கு நிதியளிக்க முன்வந்ததாக கூறினார்.

அதுமட்டுமல்லாது சுகேஷின் மனைவி லீனா மரியா நடத்திய நிகழ்ச்சியில் நடனப் போட்டியில் நடுவராக இருந்ததற்காக எனக்கு ஐபோன் மற்றும் குஸ்ஸி பேக் பரிசாக வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

You My Like This Video

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US