பாரவூர்தியும் பேருந்தும் மோதி கோர விபத்து ; 20 பேர் காயம்
Colombo
Kandy
Sri Lanka Police Investigation
Accident
By Sahana
வறக்காப்பொல - தும்மலதெனிய பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (11) இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாகன விபத்து காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியொன்றும் பஸ்ஸொன்றும் மோதியதாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US