இன்று இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலி 12 பேர் காயம்
Sri Lanka Police
Southern Province
Accident
Death
By Sulokshi
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எல்பிட்டிக்கு அருகில் இன்று காலை (14) இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வாகனத்தின் டயர் வெடித்ததால் நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கதிர்காமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US