இலங்கையில் வீடொன்றில் மோசமாக செயலில் ஈடுபட்டுகொண்டிருந்த இரு ஜோடிகள்!

Sri Lanka Sri Lankan Peoples China Gossip Today
By Shankar Jun 18, 2024 12:23 AM GMT
Shankar

Shankar

Report

சீன நிறுவனம் ஒன்றிற்கு ஒன்லைனில் பாலியல் காட்சிகளை வெளியிடுவதன் மூலம் பாரிய அளவில் பணம் சம்பாதிக்கும் மோசடி தொடர்பில் ஊடகம் ஒன்று வௌிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த மோசடியாளர்களை தேடி குறித்த ஊடகத்தின் ஊழியர்கல் பிலியந்தலை, படகெத்தர கொங்கஹவத்த பகுதிகளுக்கு சென்றனர்.

திருமண பந்தத்தில் இணைந்தார் தர்சினி சிவலிங்கம்; பலரும் வாழ்த்து !

திருமண பந்தத்தில் இணைந்தார் தர்சினி சிவலிங்கம்; பலரும் வாழ்த்து !

இலங்கையில் வீடொன்றில் மோசமாக செயலில் ஈடுபட்டுகொண்டிருந்த இரு ஜோடிகள்! | 2 Couples In House In Sri Lanka Couple Having Sex

பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் அதன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஊடக குழு அந்த வீட்டை அடைந்தபோது, ​​வீட்டினுள் பாலுறவில் ஈடுபட்டிருந்த ஒரு ஜோடியையும் மற்றொரு ஜோடியையும் பிடிக்க முடிந்தது.

இலங்கையில் வீடொன்றில் மோசமாக செயலில் ஈடுபட்டுகொண்டிருந்த இரு ஜோடிகள்! | 2 Couples In House In Sri Lanka Couple Having Sex

இதன்போது, இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர். இணைத்தளம் மூலம் வர்த்தகம் செய்வதாக கூறி குறித்த வீட்டை சில வருடங்களுக்கு முன்னர் குறித்த குழுவினர் வாடகைக்கு பெற்றுள்ளனர்.

இலங்கை வானிலையில் மிக விரைவில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

இலங்கை வானிலையில் மிக விரைவில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

இருப்பினும், குறித்த வீட்டில் பாலியல் ரீதியான வீடியோக்களை பதிவு செய்து அவற்றை சீன நிறுவனத்திற்கு விற்று பாரியளவில் பணம் ஈட்டி வந்துள்ளனர்.

இலங்கையில் வீடொன்றில் மோசமாக செயலில் ஈடுபட்டுகொண்டிருந்த இரு ஜோடிகள்! | 2 Couples In House In Sri Lanka Couple Having Sex  

சந்தேகநபர்கள் இந்த சீன நிறுவனத்தை முகநூலில் அடையாளம் கண்டு, பின்னர் அதற்குப் பயன்படுத்தப்பட்ட செயலி மூலம் காட்சிகளை நேரடியாக வௌியிட்டு வந்துள்ளனர்.

இதன் ஊடாக சந்தேக நபர்கள் வாரத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பாதித்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வீடொன்றில் மோசமாக செயலில் ஈடுபட்டுகொண்டிருந்த இரு ஜோடிகள்! | 2 Couples In House In Sri Lanka Couple Having Sex

உண்மையான முகத்தை மறைக்க முகமூடி அணிந்து படப்பிடிப்பை நடத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்தது.

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு... சூடுபிடிக்கவுள்ள கட்சி தாவல்கள்!

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு... சூடுபிடிக்கவுள்ள கட்சி தாவல்கள்!

இந்த பாலியல் செயல்பாடுகளை இணையத்தில் வெளியிடும்போது சந்தேக நபர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் அறிவுறுத்தல்களையும் சீன நிறுவனம் அவர்களுக்கு வழங்கியிருந்தது.

குறித்த வீட்டில் சோதனை நடத்தியதில், சுயஇன்பக் கருவிகள், படப்பிடிப்பிற்கு பயன்படுத்திய உபகரணங்கள், பாலியல் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசிகள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இலங்கையில் வீடொன்றில் மோசமாக செயலில் ஈடுபட்டுகொண்டிருந்த இரு ஜோடிகள்! | 2 Couples In House In Sri Lanka Couple Having Sex

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் ஆபாச காட்சிகளை தயாரித்து பொது காட்சிக்காக வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.  

யாழில் பெரும் சோகம்; பெற்றோர் உயிரிழந்ததை தொடர்ந்து ஒரே மகளும் மரணம்

யாழில் பெரும் சோகம்; பெற்றோர் உயிரிழந்ததை தொடர்ந்து ஒரே மகளும் மரணம்

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US