முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு ஒரு மில்லியன் டொலர் லஞ்சம்!

Chandrika Kumaratunga Government Of Sri Lanka President of Sri lanka
By Sulokshi Oct 17, 2024 01:01 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 தனது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த பெண் ஒருவரின் கணவர் எனக்கு பல மில்லியன் டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வர்த்தகர் ஒருவர் கேள்விப்பத்திரத்தை பெற விரும்பினால் அவர் ஒரு மில்லியன் டொலருடன் எங்களிடம் வருவார். இந்த கேள்விப்பத்திரத்தை எனக்கு தாருங்கள் என வேண்டுகோள் விடுப்பார் .

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு ஒரு மில்லியன் டொலர் லஞ்சம்! | 1Million Dollar Bribe Former President Chandrika

பணத்துடன் சென்ற அமைச்சரின் கணவர்

நான் பிரதமராகயிருந்தவேளை எனது அலுவலகத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களுடன் வந்தார்கள்.அதனை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றேன்.

கனடாவாழ் தமிழருக்கு யாழில் நடந்த சம்பவம்; புலம்பெயர் உறவுகளே அவதானம்!

கனடாவாழ் தமிழருக்கு யாழில் நடந்த சம்பவம்; புலம்பெயர் உறவுகளே அவதானம்!

  எனது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான பெண்ணொருவரின் கணவரே அவ்வாறு பெருந்தொகை பணத்துடன் வந்தார்.

அதோடு அவர்களை உடனடியாக அதனை எடுத்துக்கொண்டு வெளியே போகாவிட்டால் நான் உங்களை கைதுசெய்வேன் என எச்சரித்தேன் எனவும்  அப்போது இந்த நபருடன் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரும் இருந்தார் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, கூறினார்.

சீ ஷெல்ஸ் நாட்டின் புதிய சட்டமா அதிபராக இலங்கையர்!

சீ ஷெல்ஸ் நாட்டின் புதிய சட்டமா அதிபராக இலங்கையர்!

ஊழல் மோசடியாளர்களால் நாட்டுக்கு ஆபத்து

 அதேவேளை ஊழலுக்குப் பழக்கப்பட்ட மூத்தவர்களின் மனதை மாற்றுவது சாத்தியமில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எனவே சிறு வயதிலிருந்தே விழுமியங்களை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

உங்களால் முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள் என்று கூறும் ஒரு ஜனாதிபதி இங்கிருந்தார். அவர் தனது அமைச்சரவையிலும் தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி எம்.பி.க்களிடமும் கூறி வந்தார்.

மாதாந்தம் ஒரு லட்சம் பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் ; மடக்கிப்பிடித்த அதிகாரிகள்!

மாதாந்தம் ஒரு லட்சம் பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் ; மடக்கிப்பிடித்த அதிகாரிகள்!

எல்லோரும் திருடினார்கள், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த அமைப்புதான் எமது நாட்டை சீரழித்துள்ளது என பண்டாரநாயக்க மேலும் தெரிவித்தார்.

தொழிலதிபர்கள் தமது திட்டங்களைப் பாதுகாக்க லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால், பரவலான ஊழல் இறுதியில் தேசிய திவால் நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் எச்சரித்தார்.

நீங்கள் அந்த திட்டத்தை ஒருமுறை அல்லது இரண்டு முறை பெறலாம். ஆனால் அது முழு நாட்டின் நடைமுறையாக மாறும்போது, ​​நாடு வங்குரோத்தடைந்து விடும் என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்தார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US