ஈரான் - இஸ்ரேல் போரில் சிக்கித்தவிக்கும் 131 இலங்கையர்கள்
Parliament of Sri Lanka
Vijitha Herath
Sri Lankan Peoples
Iran-Israel War
By Sulokshi
ஈரான் - இஸ்ரேல் போர்ச் சூழல் காரணமாக சவூதி அரேபியாவில் 109 இலங்கையர்களும், ஓமானில் 22 இலங்கையர்களும் விமான நிலையங்களில் சிக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஓமானில் சிக்கியிருந்தவர்களில் சிலர் நேற்று அதிகாலை இலங்கை வந்தடைந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் உள்ள உறவினர்களை மீட்கக் கோரி 10 கோரிக்கைகள் கிடைத்துள்ளதோடு, நான்கு பேர் தமது உறவினர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
ஈரான் - இஸ்ரேல் போரினால் , பாதிக்கப்பட்ட நாடுகளின் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கு அமைவாக அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.
அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்படும் ஈரான் கடற்படை வீரர்கள் ; 02ம் உலகப்போரின் பின் முதல் முறை, அமெரிக்காவின் தகவல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US