130 வருடப் பழமை வாய்ந்த நுவரெலியா அஞ்சலக கட்டடம்! யாருக்கும் இல்லை
Nuwara Eliya
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
By Sulokshi
130 வருடப் பழமை வாய்ந்த நுவரெலியா நகரில் உள்ள அஞ்சலக கட்டடம், அஞ்சல் திணைக்களத்தினால் மாத்திரம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நகரில் உள்ள அஞ்சலக கட்டடத்தைத் தனியார் விருந்தகம் ஒன்றாகப் பயன்படுத்துவதற்குக் கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பலதரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த கட்டடத்தைத் தொடர்ந்தும் அஞ்சல் திணைக்களமே பயன்படுத்தும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US