குரு பார்க்க கோடி நன்மை; 2023 ஏப்ரல் 22 குரு பெயர்ச்சியால் அதிஸ்ட மழையில் நனையவுள்ள ராசிகள் !

Guru Peyarchi Astrology Hinduism
By Sulokshi Apr 19, 2023 11:59 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9 ஆம் திகதி (ஏப்ரல் 22, 2023) சனிக்கிழமை இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் 1 ஆம் பாதத்தில் மேஷராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.

குரு பகவான் பார்வையால் நிகழும் நற்பன்கள்

குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் நேரடியாக விழுகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த வார்த்தையை போல குரு பகவான் தன் பார்வைபலத்தால் மக்களுக்கு நற்பலன்களை வழங்குவார்.

குரு பார்க்க கோடி நன்மை; 2023 ஏப்ரல் 22 குரு பெயர்ச்சியால் அதிஸ்ட மழையில் நனையவுள்ள ராசிகள் ! | 12 Zodiac Millions Of Benefits Guru Peyarchi 2023

சிம்மம், துலாம், தனுசு ஆகிய மூன்று ராசிகளும் குருவின் பார்வையை பெறுவதால், இந்த ஆண்டு இவர்களுக்கு மிகவும் அற்புதமான ஆண்டாக அமைய உள்ளது.

அதோடு கடகம், கன்னி, விருச்சிகம் ஆகியவை குரு தன் ஸ்தானத்தைப் பார்க்கும் ராசிகள் ஆகும். எனவே, மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும், பணவரவு திருப்தி தரும். பதவி உயர்வு, செல்வாக்கு உயரும்.

குரு பார்க்க கோடி நன்மை; 2023 ஏப்ரல் 22 குரு பெயர்ச்சியால் அதிஸ்ட மழையில் நனையவுள்ள ராசிகள் ! | 12 Zodiac Millions Of Benefits Guru Peyarchi 2023

பெண்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் ?

மேஷ ராசி

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி விரயங்களை அதிகரிக்கச் செய்யும். வீடு மாற்றங்களாலும், இட மாற்றங்களாலும் மன அமைதி குறையும்.

கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை பலப்படும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.  அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

மிதுன ராசி

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் உதவி யும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கும்.

மண மாலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாலையும், உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வேலையும் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு கணவன்-மனைவி உறவில் ஒற்றுமை பலப்படும்.

குடும்ப நிர்வாகத்தை திறம்படச் செய்து புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பீர்கள். அசையாச் சொத்துக்கள் உங்கள் பெயரில் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக் குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

கடக ராசி

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். பாசம் மிக்க உறவி னர்கள் உங்களை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இடமாற்றங்கள் இனிமை தருவ தாக அமையும்.

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருக்க ஒருவரை ஒரு வர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண் களுக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கள் கிடைக்கும். உயர்மட்ட அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.

சிம்ம ராசி

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அற்புதப் பலன்களை அள்ளி வழங்கப் போகின்றது. அமைதியும், ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும்.

வருமானம் எதிர் பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக கிடைக்கும். கணவன்-மனைவி உறவில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். தாய் வழியிலும், உடன்பிறப்புகள் வழியிலும் ஓரளவு உதவி கிடைக்கும்.

சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்குப் பல நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கலாம்.

கன்னி ராசி

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு முன் னேற்றப் பாதையில் சில முட்டுக்கட்டைகள் வந்து சேரும். வரன்கள் தள்ளிப் போகலாம். கடின முயற் சிக்குப் பின்னரே சில காரியங்கள் கைகூடலாம்.

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும். பணநெருக்கடி கள் ஏற்பட்டாலும், கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும். பிள்ளைகளின் சுபகாரியங்கள் நிறைவேறப் பெரும் முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

நீண்டதூரப் பயணங்கள் மனக்கிலே சத்தை அதிகரிக்கச் செய்யும். திட்டமிட்டுச் செலவு செய்வதன் மூலமே திருப்தியான வாழ்வை அமைத்துக் கொள்ள இயலும்.

துலாம் ராசி

துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு குரு வின் நேரடிப் பார்வை பதிவதால் உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உட னிருப்பவர்களும், உறவினர்களும் ஆதரவு தரு வர்.

 வீடு அல்லது இடம் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண் களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். தள்ளிப்போன பதவி உயர்வு தானாக வந்து சேரும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு திட்ட மிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். குடும்பத்தில் மங்கல ஓசை யும், மழலையின் ஓசையும் கேட்கும் சூழ்நிலை உண்டு.

பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் சுபகாரியங்கள் நடைபெறுவதற்காக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்தில் பாராட்டுக்களும், திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும்.

தனுசு ராசி,

தனுசு ராசியில் பிறந்த பெண்ளுக்குத் தடைகள் அனைத்தும் விலகும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

உடன்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மூதாதையர்களின் சொத்துக் களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். இல்லத் துப் பூஜையறையில் குரு தட்சிணாமூர்த்தி படம் வைத்து குரு கவசம் பாடி வழிபடுவது நல்லது.

மகர ராசி

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு உடல்நலத் தில் அதிக கவனம் தேவை. மாறி மாறி தொல்லை வந்து கொண்டிருக்கிறதே என்று கவலைப்படுவீர் கள். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்.

குழந்தை களின் சுபகாரியங்கள் காலாகாலத்தில் நடை பெறும். குலதெய்வ வழிபாடும் குடும்பமுன்னேற் றத்திற்கு வித்திடும்.

கும்ப ராசி

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே அமைகின்றது.பொருளாதாரத்தில் இருந்த பற்றாக் குறை அகலும். கல்யாணம் போன்ற சுபகாரியங் கள், பெற்றோரின் மணி விழா போன்றவைகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு.

குருவின் வக்ர காலத்தில் கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு பதவி உயர்வு, ஊதிய கூடிய இடமாற்றம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், குரு வழி பாடும் நன்மை தரும்.

மீன ராசி

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு குருப் பெயர்ச்சியின் விளைவாகத் தடைகள் அகலும். தனவரவு திருப்தி தரும். பிள்ளைகளை நெறிப்படுத்தி உங் கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

குருவின் வக்ர காலத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஏழரைச் சனி நடப்பதால் எதிலும் கொஞ்சம் நிதானம் தேவை. விரயங்களை சுபவிரய மாக மாற்றிக் கொள்வது நல்லது.  

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US