அரசியலுக்கு வந்து தமிழக முதலமைச்சர் விஜய் செய்த 12 சாதனைகள்

ADMK DMK Chief Minister of Tamil Nadu Thamizhaga Vetri Kazhagam C Joseph Vijay
By Sulokshi May 22, 2026 01:15 PM GMT
Report

  அரசியலுக்கு வந்து தமிழக முதலமைச்சர் விஜய் செய்த 12 சாதனைகள் சமூக வலைத்தளவாசிகள் பகிந்துள்ளனர். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேல் முதலமைச்சர் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.

அரசியலுக்கு வந்து தமிழக முதலமைச்சர் விஜய் செய்த 12 சாதனைகள் | 12 Achievements Tamil Nadu Cm Vijay Since Politics

108 தொகுதிகளில் வெற்றி ... தவெக ஆட்சி

தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலை முதலமைச்சர் விஜய் குறிவைத்தார். சொன்னது போலவே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியையும் அமைத்திருக்கிறார் .

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழர் மரணம்!

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழர் மரணம்!

இந்நிலையில், அரசியலுக்கு விஜய் செய்துள்ள சாதனைகள் என நெட்டிசன்கள்...

  • முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்தது
  •  கட்சி தொடங்கி 2 வருடங்கள் முதல்வரானது
  •  59 ஆண்டுகளுக்கு பின் காங்கிரசுக்கு அதிகாரம் கொடுத்தது
  •  தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சியை கொண்டு வந்தது
  • இரு திராவிட கட்சிகளை தோற்கடித்தது
  •  அமைச்சரவையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு முதல் முறையாக இடம் கொடுத்தது
  • முன்னாள் அமைச்சர்கள் முதல் முதலமைச்சரை வரை தோற்கடித்தது
  • இளைஞர்களை அரசியல் கற்க வைத்தது
  •  இளைய அமைச்சரவை உருவாக்கியது
  • உண்மையான சமூக நீதி அமைச்சரவை கொடுத்தது
  • கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரம் கொடுத்தது
  • அதிமுக, திமுக என்ற கட்சிகளை தனிமை படுத்தியது
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US