தெற்கு அதிவேக வீதியில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
Police
Accident
Hospital
Southern Expressway
11 vehicles
By Sulokshi
தெற்கு அதிவேக வீதியில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் , நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து கௌனிகம - தொடங்கொடை ஆகிய பகுதிகளுக்கு இடையில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US