11 நாட்கள் மதுபானசாலை , இறைச்சி கடைகளுக்குப் பூட்டு!
Kandy
Kandy Perahera
Kandy Esala Perahera
By Sulokshi
கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள மதுபானசாலைகள் நாளை (10) முதல் எதிர்வரும் 11 நாட்கள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி - எசல பெரஹரவை முன்னிட்டு 11 நாட்களுக்கு மதுபானசாலைகளை மூட கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
கண்டி எசல பெரஹர நாளைய தினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இக் காலப் பகுதியில் மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , கண்டி நகர எல்லைக்குள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுமாறும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US