1,000 முதல் 1,500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலைகளில்
Sri Lanka
Prisons in Sri Lanka
Drugs
By Sulokshi
போதைப்பொருள் குற்றங்களுக்காக 1,000 முதல் 1,500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறு சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 சத வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US