எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பெரும் சோகம்! அதிர்ச்சி சம்பவம்

Sri Lanka Police Puttalam Accident
By Shankar Mar 12, 2024 12:30 AM GMT
Report

சிலாபத்தில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் அதே வீதியில் சென்ற லொறி மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் சிலாபம் - திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் அரச உத்தியோகஸ்தர் ; நடந்தது என்ன?

தமிழர் பகுதியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் அரச உத்தியோகஸ்தர் ; நடந்தது என்ன?

குறித்த சம்பவத்தில் சிலாபம் - திகன்வெவ, மாரக்கெல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பெரும் சோகம்! அதிர்ச்சி சம்பவம் | Youth Was Filling Fuel Was Hit By Truck Die Chilaw  

குறித்த வீதியின் அருகே நின்றுகொண்டு உழவு இயந்திரத்திற்கு எரிபொருள் ஊற்றிக்கொண்டிருந்த இளைஞன் மீதே இவ்வாறு டிப்பர் வாகனம் மோதியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பெரும் சோகம்! அதிர்ச்சி சம்பவம் | Youth Was Filling Fuel Was Hit By Truck Die Chilaw

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தந்தையின் சிறிய பெக்கோ இயந்திரத்தை தனது சொந்த உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற போது, உழவு இயந்திரத்தில் திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு நந்திக்கடல் மஞ்சள் பாலத்திற்கு செல்லும் மக்களே மிகவும் அவதானம்!

முல்லைத்தீவு நந்திக்கடல் மஞ்சள் பாலத்திற்கு செல்லும் மக்களே மிகவும் அவதானம்!

இதனையடுத்து, எரிபொருளை எடுத்து உழவு இயந்திரத்திற்கு நிரப்பிக் கொண்டிருந்த போது, அவ்வீதியூடாக அதிவேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி அந்த இளைஞன் மீதி மோதி கவிழ்ந்துள்ளது.

எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பெரும் சோகம்! அதிர்ச்சி சம்பவம் | Youth Was Filling Fuel Was Hit By Truck Die Chilaw

விபத்தில் இளைஞன் தூக்கி வீசப்பட்டு சிறிய பள்ளமொன்றில் விழுந்ததாகவும், விபத்தில் கவிழ்ந்த டிப்பரின் முன்பக்க இரண்டு சக்கரங்கள் இளைஞனின் மார்பில் கடுமையாக தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் 72 வயது மூதட்டிக்கு அரிய வகை சத்திர சிகிச்சை; சாதனை படைத்த மருத்துவர்கள்!

இலங்கையில் 72 வயது மூதட்டிக்கு அரிய வகை சத்திர சிகிச்சை; சாதனை படைத்த மருத்துவர்கள்!

இந்த விபத்து தொடர்பில் சிலாபம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US