நடுவீதியில் இளைஞனை கொடூரமாக கொன்ற அகோரி ; கஞ்சாவுக்காக அரங்கேறிய பயங்கரம்

India Crime Murder
By Viro Feb 08, 2026 01:36 PM GMT
Report

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அகோரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பேயன்பட்டியைச் சேர்ந்தவர் 26 வயதான இவர் கூலி தொழிலாளி ஒருவர் மர்ம நபரால் கத்தியால் கழுத்தில் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நடுவீதியில் இளைஞனை கொடூரமாக கொன்ற அகோரி ; கஞ்சாவுக்காக அரங்கேறிய பயங்கரம் | Youth Murdered In Broad Daylight On Street

கஞ்சாவுக்காக பயங்கரம்

தகவலறிந்து சென்ற குன்றக்குடி பொலிஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முன் விரோதம் காரணமாக இந்த கொலைச் சம்பவம் நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. வழக்கில் திடீர் திருப்பமாக அதே பகுதியைச் சேர்ந்த அகோரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் பல ஆயிரம் கோடி பணத்தை வைப்பு செய்த மர்ம நபர் ; வரலாற்றில் முதல் முறை

இலங்கையில் பல ஆயிரம் கோடி பணத்தை வைப்பு செய்த மர்ம நபர் ; வரலாற்றில் முதல் முறை

65 வயதான குறித்த நபர் அகோரி போல சுற்றித் திரிந்துள்ளார். இரவில் சுடுகாட்டுப் பகுதியில் அடிக்கடி பூஜை செய்து வழிபாடு செய்து வந்துள்ளார். இவர், கஞ்சா உபயோகித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று உயிரிழந்த நபர் தனக்கு கஞ்சா வேண்டும் என்று கேட்டு அகோரியை தொந்தரவு செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அகோரி, தனது இடுப்பில் வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து கழுத்தில் ஓங்கிக் குத்தியதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மகளின் துஷ்பிரயோக வழக்கை முடிக்க தாயை ஹோட்டல் அறைக்கு அழைத்த பொலிஸ் அதிகாரிக்கு ஷாக் கொடுத்த பெண்

மகளின் துஷ்பிரயோக வழக்கை முடிக்க தாயை ஹோட்டல் அறைக்கு அழைத்த பொலிஸ் அதிகாரிக்கு ஷாக் கொடுத்த பெண்

இதையடுத்து, அகோரியை கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கஞ்சா கேட்டு தகராறு செய்த இளைஞரை, அகோரி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் காரைக்குடி பகுதியை கதிகலங்க வைத்துள்ளது.

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US