யாழ்ப்பாணத்தில் இளம் தாய்க்கு நடந்தது என்ன? துயரத்தில் குடும்பம்
Jaffna
Jaffna Teaching Hospital
Death
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை(3) சிகிச்சை பலனின்றி குறித்த தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் 38 வயதான வயதான தாயே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US