முன்னாள் காதலியின் சாட்சியத்தால் சிக்கிய யோஷித ராஜபக்ஷ ; நீதிமன்றில் அம்பலமான பல தகவல்கள்

Sri Lanka Magistrate Court Yoshitha Rajapaksa Crime
By Vironika Jul 10, 2026 06:18 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீஎஸ்என் தொலைக்காட்சியின் முன்னாள் பிரதானியும், யோஷித்தவின் முன்னாள் காதலியுமான யசாரா அபேநாயக்க முக்கிய சாட்சியமளித்துள்ளார்.

இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் நெறிப்படுத்தலில் முறைப்பாட்டாளர்களின் தரப்பு சாட்சியாளர்களான நால்வரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

முன்னாள் காதலியின் சாட்சியத்தால் சிக்கிய யோஷித ராஜபக்ஷ ; நீதிமன்றில் அம்பலமான பல தகவல்கள் | Yoshitha Rajapaksa Ex Lover Gives Key Testimony

முக்கிய சாட்சியம்

வழக்கின் முக்கிய சாட்சியாளரான சீஎஸ்என் தொலைக்காட்சியின் முன்னாள் பிரதானியும், யோஷித்தவின் முன்னாள் காதலியுமான யசாரா அபேநாயக்க சாட்சியமளிக்கையில்,

"எனக்கும் யோஷிதவுக்கும் இடையே 2009 முதல் 2013 வரை காதல் தொடர்பு இருந்தது. நாங்கள் திருமணம் செய்யவிருந்த நிலையில், கல்கிஸ்ஸை மிஹிந்து மாவத்தையில் அவரது பாட்டிக்கு சொந்தமானது என யோஷித கூறிய வீடு ஒன்றை நாங்கள் பார்வையிட்டோம். திருமனத்தின் பின்னர் அந்த வீட்டிற்கு குடிபெயர்வதற்காக வீட்டின் உற்புர அலங்கார வடிவமைப்பாளருடனும் பேசினோம் எனத் தெரிவித்தார்.

யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை செய்த விபரீதம் ; புற்றுநோயால் வந்த வினை

யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை செய்த விபரீதம் ; புற்றுநோயால் வந்த வினை

மற்றொரு சாட்சியாளரான லுஷான் ரத்நாயக்க சாட்சியமளிக்கையில்,

தனது மனைவியின் நோய் நிலைமை காரணமாக கல்கிஸ்ஸ சிறிமல் உயன பகுதியிலிருந்த 34.5 பேர்ச் காணி மற்றும் வீட்டை 34 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யத் தீர்மானித்ததாகக் கூறினார். தனது நண்பரான வசந்த ஜயசூரிய மூலம் வந்த தரப்பினரே இக்காணியை வாங்கினார்கள். எனினும் அது யார் என்பது அப்போது எனக்கு தெரியாது.

ராஜகிரியவில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் இதற்கான உறுதிப்பத்திரத்தில் கையெழுத்திட்ட போதே வீட்டை கொள்வனவு செய்பவரின் பெயர் 'டேசி ஃபொரஸ்ட் (யோஷிதவின் பாட்டி) எனத் தமக்குத் தெரியவந்தது.

தமிழர் பகுதியில் கோயில் முன்றலில் அரங்கேறிய சம்பவம் ; சுற்றி வளைப்பில் பிடிபட்ட இரு இளைஞர்கள்

தமிழர் பகுதியில் கோயில் முன்றலில் அரங்கேறிய சம்பவம் ; சுற்றி வளைப்பில் பிடிபட்ட இரு இளைஞர்கள்

34.54 மில்லியன் ரூபா பணம் வங்கி கணக்கில் முழுமையாக வைப்பு செய்யப்பட்டதன் பின்னரே உரிமம் மாற்றறும் ஆவணத்தில் கையெழுத்திட்டோம். எனினும் பணத்தை வைப்பிலிட்டவர் யார் என தெரியாது. காணியை வாங்குவதற்கு முன்னரே யோஷிதவும் யசாராவும் அங்கு வந்து பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது சாட்சியமளித்த வசந்த ஜயசூரிய, யோஷித்த யசாராவை திருமணம் செய்யவிருந்தார். ஆகையால் நான் யோஷிதாவிடம் சிறிமல் உயானாவில் உள்ள காணியை பற்றிக் கூறினேன். அவர் அந்த காணியை கொள்வனவு செய்ய தயாராக உள்ளதாக கூறினார். அதன்படி, ராஜகிரியாவில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் காணியை கொள்வனவு செய்வதற்கான பத்திரங்கள் கையொப்பமிடப்பட்டன.

தமிழ் திரையுலகில் சோகம்; மற்றுமொரு இயக்குநர் உயிரிழப்பு

தமிழ் திரையுலகில் சோகம்; மற்றுமொரு இயக்குநர் உயிரிழப்பு

சிறிமல் உயன காணியை வாங்குவதற்கான முழுத் தொகையான 34 மில்லியன் ரூபாவும், வங்கிக்கு ஒரு பயணப் பையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் போன்ற ஒருவரால் ரொக்கமாகக் கொண்டுவரப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து, மேலதிக சாட்சி விசாரணைகளை ஜூலை 17 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ஏனைய சாட்சியாளர்களையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார். 

கதிர்காம கந்தன் ஆடிவேல் உற்சவம்; காட்டுபாதை திறப்பு!

கதிர்காம கந்தன் ஆடிவேல் உற்சவம்; காட்டுபாதை திறப்பு!

மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US