பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தரை பலியெடுத்த யாழ்தேவி
Sri Lanka Police
Anuradhapura
Jaffna
Death
By Sulokshi
யாழ்.தேவி புகைரதம் மோதியதில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பகல் கொழும்பிலிருந்து - யாழ்.காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியுள்ளது.
நேற்று தனது வீட்டுக்கு முன்பாக ரயிலில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US