பொரித்த கோழியில் புழுக்கள்; கடையை மூடிவிட்டு ஓட்டமெடுத்த உரிமையாளர்!

Ampara Sri Lanka Magistrate Court Crime Public Health Inspector
By Sulokshi Mar 06, 2026 11:48 AM GMT
Report

  சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு எதிராக 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்தின் பின்னர், இன்று (06) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 பெப்ரவரி 02ஆம் திகதி, சம்மாந்துறை கல்லரிச்சல் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட சங்க ஒன்றுகூடலில் வழங்கப்பட்ட இரவு விருந்தில் பரிமாறப்பட்ட பொரித்த கோழியில் புழுக்கள் இருந்தமை கண்டறியப்பட்டது.

பொரித்த கோழியில் புழுக்கள்; கடையை மூடிவிட்டு ஓட்டமெடுத்த உரிமையாளர்! | Worms In Fried Chicken Shop Owner Fined

கடையை மூடிவிட்டு தலைமறைவான கடை உரிமையாளர்

இதையடுத்து சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவுக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு கடையை மூடிவிட்டு தலைமறைவான கடை உரிமையாளர், சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளுக்கு மூன்று முறை ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் சூடு பிடிக்கும் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம்; ட்ரம்பின் இரகசிய ஆவணங்கள் வெளியீடு

மீண்டும் சூடு பிடிக்கும் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம்; ட்ரம்பின் இரகசிய ஆவணங்கள் வெளியீடு

பின்னர் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் தன்னை நிரபராதி என வாதாட முயன்ற போதிலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வழங்கிய வலுவான சாட்சியங்கள் மற்றும் சட்ட வாதங்களின் அடிப்படையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து குற்றவாளியின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு ரூபாய் 15,000 அபராதம் விதித்து வழக்கு நிறைவு செய்யப்பட்டது.    

யாழ். படகு விபத்து; அமைச்சரிடம் இருந்து பறந்த உத்தரவு

யாழ். படகு விபத்து; அமைச்சரிடம் இருந்து பறந்த உத்தரவு

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US