மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு: வடிவேல் சுரேஷ் வலியுறுத்தல்!
Vadivel Suresh
Death
By Shankar
நமுனுகுல – கனவரல்ல ஈ ஜி கே தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) வலியுறுத்தியுள்ளார்.
குறித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி நேற்று (09-10-2022) உயிரிழந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கனவரல்ல ஈ ஜி கே தோட்ட தொழிலாளிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்,
உயிரிழந்த தொழிலாளியின் 60 வயது நிரம்பும் வரை குடும்பத்தினருக்கு வேதனம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US