மைத்திரி வீட்டின் முன் ரகளை செய்த பெண் ; தீவிர தேடுதலில் பொலிஸார்

Sri Lanka Police Maithripala Sirisena Gossip Today
By Sulokshi Oct 05, 2024 05:27 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லமுன்றிலில் வெள்ளைநிற காரொன்றில் வந்திறங்கிய பெண்ணொருவர் கத்திகூச்சலிட்டு கடும் வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்ட பின்னர் அவ்விடத்திலிருந்து சென்றுள்ளார்.

கொழும்பு, கறுவாத்தோட்டம் ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லமுன்றிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மைத்திரி வீட்டின் முன் ரகளை செய்த பெண் ; தீவிர தேடுதலில் பொலிஸார் | Women Made A Noise In Front Of Maithiri S House

 கைதுசெய்வதற்காக தீவிர விசாரணை

மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்படி சம்பவம் குறித்து முறைப்பாடளித்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு

இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு

மேற்படி பெண் வந்திறங்கிய வெள்ளைநிற காரின் இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பெண் மைத்ரிபால சிறிசேனவின் சகோதரரும் வர்த்தகருமான டட்லி சிறிசேனவை குறிப்பிட்டே கடும் வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த அலரிமாளிகை வீதி திறப்பு!

நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த அலரிமாளிகை வீதி திறப்பு!

பெண் வந்திறங்கிய காரின் இலக்கத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , அவரை கைதுசெய்வதற்காக தீவிர விசாரணைகளை கறுவாத்தோட்டப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US