மலையக சிறுமியின் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்த பெண்கள்!

Death Batticaloa Rishad Bathiudeen Little Girl
By Shankar Jul 21, 2021 09:56 PM GMT
Report

மட்டக்களப்பில் வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தினர் அண்மையில் தலவாக்கலை டயகம 3 ஆம் பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவத்தினை கண்டித்தும், சிறுவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்தல், துஷ்ப்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பின்மை தொடர்பான பல விடயங்களை கண்டித்து கண்டனம் தெரிவித்தனர்.

இன்று (21) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் முன்னெடுத்தனர் இலங்கையில் சிறுவர் உழைப்பு, துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக கடுமையான சட்டம் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் ஒரு சிறுமியை வீட்டுவேலைக்கு அமர்த்தியுள்ளமை, அத்தோடு அச்சிறுமி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை ஆகியவற்றை வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.

அத்துடன் முதற்படியாக வீட்டுவேலைத் தொழிலுக்கான வயதெல்லை, கொடுப்பனவு, விடுமுறை, மற்றும் பாதுகாப்பு உட்பட மேலும் இவ்வாறான சம்பவங்கள் வீட்டு வேலைத் தொழிலில் நிரந்தரமாக ஏற்படாமல் இருப்பதற்கான பொறிமுறைகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த கண்டனத்தினை வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவி மாணிக்கம்மாஅவர்களின் முன்னெடுப்பில் மட்டக்களப்பில் உள்ள வீட்டுவேலை தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தனர்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US