மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்குள் மதிய நேரம் செல்லும் அந்தப் பெண் யார்? அதிர்ச்சி வீடியோ
மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் நடக்கும் பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் பல்வேறுபட்ட நிலைமைகள் தொடர்பில் மட்டக்களப்பு வாசியொருவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
மதிய நேரத்தில் ஆயர் இல்லத்திற்குள் ஒரு பெண் உணவு கொண்டு செல்கிறார். அந்த பெண் யார்? அருட்தந்தை நிக்சன், அருட்தந்தை பிரைனூஸ் டெலர், அருட்தந்தை ஜுலியன் ஆகியோருக்கு பல்வேறு சம்பவங்களுடன் பல்வேறு தொடர்புகள் உண்டு.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர்களை சந்தேகப்பட வேண்டியுள்ளது.
அரசியல் செய்கிறார்கள். கூடுதலாக மறை மாவட்ட மக்கள் தொடர்பில் இவர்கள் சிந்தனையின்றி இருக்கிறார்கள்.
பல கோடி சொத்துக்களை தம்வசப்படுத்தி இருக்கிறார்கள். இவ்வாறானவர்களுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டுமென கோரிக்கையொன்றை சமூக வலைத்தளத்தில் இட்டுள்ளார்.