கள்ளத்தொடர்பால் பெண் கல்லால் அடித்துக்கொலை!

Chennai Gossip Today Relationship Murder
By Sulokshi Apr 04, 2025 06:22 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 சென்னை பல்லாவரத்தில் பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் உறவு வைத்திருந்ததால் கல்லால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கவுரி அவென்யூ 2ஆவது தெருவை சேர்ந்தவர் ஞானசித்தன் (40). இவர், தாம்பரம் மாநகராட்சியில் லொறி சாரதியாக பணிபுரிந்து வருகிறார். 

கள்ளத்தொடர்பால் பெண் கல்லால் அடித்துக்கொலை! | Woman Killed Illicit Relationship Chennai

பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; மாணவர்கள் கைது

பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; மாணவர்கள் கைது

 2 பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வந்த பெண்

திருமணம் ஆகாத நிலையில் இவருக்கும், அனகாபுத்தூர்  பாக்கியலட்சுமி (33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாக்கியலட்சுமி ஏற்கனவே கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தனது 2 பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

அதிரடியாக குறைந்த தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

 ஒரு கட்டத்தில் ஞானசித்தன், பாக்கியலட்சுமியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இந்நிலையில் பாக்கியலட்சுமிக்கு ஞானசித்தன் தவிர மற்றொரு ஆண் நபருடனும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஞானசித்தன், இன்று அதிகாலை மற்றொரு ஆணுடன் தொடர்பு குறித்து பாக்கியலட்சுமியிடம் கேட்டதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

எனக்கு அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான்; நாமல் ராஜபக்ஷ

எனக்கு அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான்; நாமல் ராஜபக்ஷ

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஞானசித்தன், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வந்து பாக்கியலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்ததில், பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே   உயிரிழந்தார்.

இதனால் பயந்துபோன ஞானசித்தன்,  பொலிஸ் நிலையம் சென்று, நடந்த சம்பவம் குறித்து கூறி சரணடைந்தார்.

இந்நிலையில்  கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் இளம் அரச உத்தியோகஸ்தர் விபரீத முடிவு; துயரத்தில் குடும்பம்

யாழில் இளம் அரச உத்தியோகஸ்தர் விபரீத முடிவு; துயரத்தில் குடும்பம்

மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US