தென்னிலங்கையில் நேர்ந்த கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு
Colombo
Sri Lanka Police Investigation
Accident
Death
General Election 2024
By Sahana
கொழும்பு ஹொரணை - கோனபொல பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும் மோதியதில், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் சம்பவத்தில் குறித்த சிறுவர்களின் தாய் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக பிலியந்தலையில் இருந்து மித்தெனிய பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US