திருமணமாகி இரு வாரங்களில் பெண் பலி ; துயரத்தில் உறவுகள்

Kalutara Marriage Accident Death Women
By Sulokshi Apr 02, 2026 05:17 PM GMT
Report

  களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், இளம் பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் மதுஷானி பத்திரண என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நில்லையில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் செய்யப்பட்டுள்ளன.

திருமணமாகி இரு வாரங்களில் பெண் பலி ; துயரத்தில் உறவுகள் | Woman Dies Accident Just Two Weeks After Marriage

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை; சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை; சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம்

கடந்த 21ஆம் திகதி, மதுஷானியின் தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக கணவனுடன் பத்தேகமவிற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

அன்றிரவே மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கணவனுக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கத்தினால் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அடங்காத ரசிகர்களால் தவெக தலைவர் விஜய்க்கு சிக்கல்!

அடங்காத ரசிகர்களால் தவெக தலைவர் விஜய்க்கு சிக்கல்!

விபத்தில் மதுஷானியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.

யாழில் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம்

யாழில் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம்

“மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் ஆசையாக இருந்தது. இன்று அவரது உறுப்புகள் மூலம் பல உயிர்கள் வாழும்” என அவரது கணவர் சதுரங்க அல்விஸ் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

மதுஷானி தனது பாடசாலைக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு உணவு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி வந்துள்ளார். அத்துடன், தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான பத்திரத்திலும் அவர் ஏற்கனவே கையெழுத்திட்டிருந்தார் என அவரது கணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US