வெள்ளவத்தையில் தொடருந்துடன் மோதுண்ட பெண்
Colombo
Hospitals in Sri Lanka
Sri Lanka Railways
By Sulokshi
வெள்ளவத்தை பகுதியில் தொடருந்துடன் மோதுண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை - லில்லீ அவன்யூக்கு முன்னாள் தொடருந்து பாதை வழியாக அப்பெண் நடந்து சென்ற போது, தொடருந்தில் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து பெண் அங்கிருந்து பொதுமக்களால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US