நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சம்; பெண் கைது

SLPP Namal Rajapaksa Crime FCID - Financial Crimes Investigation Division
By Sulokshi Sep 24, 2026 12:17 PM GMT
Report

 க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் அவர் இன்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

முதலாம் இணைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படும் கிரிஷ் (Krrish) தனியார் நிறுவனத்தின் பெண் பணிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சம்; பெண் கைது | Woman Arrested 70 Million Bribe Namal Rajapaksa

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபா

குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை 'டிரான்ஸ்வொர்க் சதுக்கம்' (Transworks Square) நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்னேரியாவில் சடலமாக மீட்கப்பட்ட வவுனியா ஆசிரியை; பொலிஸார் சந்தேகம்

மின்னேரியாவில் சடலமாக மீட்கப்பட்ட வவுனியா ஆசிரியை; பொலிஸார் சந்தேகம்

அவர் இந்த 70 மில்லியன் ரூபாய் பணத்தை மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு; சிறையிலேயே அழுக வேண்டும் ;சின்மயி ஆவேசம்!

வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு; சிறையிலேயே அழுக வேண்டும் ;சின்மயி ஆவேசம்!

இந்தியாவின் ‘கிரிஷ்’ (Krrish) நிறுவனத்திடமிருந்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ரூ. 70 மில்லியன் (7 கோடி) நிதியை முறைகேடாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.


அரசாங்க வாகனத்துடன் ஓட்டம்பிடித்த சாரதி!

அரசாங்க வாகனத்துடன் ஓட்டம்பிடித்த சாரதி!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US