மஹிந்த ராஜபக்சவின் காணியிலிருந்து அதிரடியாக அகற்றப்பட்ட வயர்கள்?
Mahinda Rajapaksa
Rajapaksa Family
By Shankar
அம்பாந்தோட்டை - வீரகெட்டிய தங்கல்ல வீதியில் உள்ள காணி ஒன்றில் பல முறை மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த காணியானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என தெரியவருகிறது.
குறித்த காணியில் பொருத்தப்பட்ட வயர்களை பலமுறை அகற்றுவதற்கு மின்சார சபை ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US