மட்டக்களப்பு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம்

Batticaloa Sri Lankan Peoples Elephant
By Sulokshi Feb 23, 2026 06:48 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வவுணதீவு பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

வவுணதீவு, தாண்டியடி, கன்னங்குடா ஆகிய பகுதிகளுக்குள் நேற்று (22) இரவு காட்டுயானைகள் உட் புகுந்ததனால் அப்பகுதியில் மிகுந்த பதற்ற நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம் | Wild Elephants Enter Village In Vavunathivu Area

யானைகளை அப்பகுதிகளை விட்டு விரட்டும் நடவடிக்கையில் வன ஜீவ ராசி திணைக்களத்தினர் ஈடுபட்டனர்.

திருமணத்திற்கு சில மணிநேரம் முன் மணப்பெண்களான சகோதரிகள் திடீர் மரணம்; பெரும் துயரத்தில் உறவுகள்

திருமணத்திற்கு சில மணிநேரம் முன் மணப்பெண்களான சகோதரிகள் திடீர் மரணம்; பெரும் துயரத்தில் உறவுகள்

பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தல்

தொடர்ச்சியாக தமது பகுதிகளுக்குள் புகும் காட்டு யானைகள் பயன் தரும் மரங்களை துவம்சம் செய்து நாசப்படுத்துவதுடன், ஆலய மதில்கள் வேலிகளை உடைத்து சேதங்களையும் விளைவித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம் | Wild Elephants Enter Village In Vavunathivu Area

மாந்தீவு பிரதேசத்தில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள காட்டு யானைக்கூட்டமொன்று பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், விவசாயிகளுக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது .

பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் நிராகரிப்பு; நாமல் ராஜபக்க்ஷ கொடுத்த பதில்!

பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் நிராகரிப்பு; நாமல் ராஜபக்க்ஷ கொடுத்த பதில்!

வனஜீவராசிகள் திணைக்களத்தினூடாக காட்டு யானைகளிடமிருந்து விவசாய செய்கைகளைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

மட்டக்களப்பு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம் | Wild Elephants Enter Village In Vavunathivu Area

மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Milton, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US