மேல் மாடியில் இருந்து வீழ்ந்த மனைவி; கணவனும் காதலியும் கைது

Kalutara Sri Lanka Police Investigation Relationship
By Sulokshi Nov 20, 2024 01:30 PM GMT
Report

 வீடொன்றின் மேல் மாடியில் இருந்து கீழே தவறி வீழ்ந்து மனைவி காயமடைந்த சம்பவம் தொடர்பில் கணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய மனைவியே காயமடைந்துள்ளார்.

மேல் மாடியில் இருந்து வீழ்ந்த மனைவி; கணவனும் காதலியும் கைது | Wife Falls Floor Husband And Girlfriend Arrested

கணவனும் காதலியும் கைது

இது தொடர்பில் தெரியவருவதாவது, காயமடைந்தவரின் கணவர், தகாத உறவில் ஈடுபட்டுள்ள பெண்ணொருவருடன் மூன்று மாத காலமாக வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

யாழில் 34 வருடங்களின் பின் அம்மனை வழிபட அனுமதி; மக்கள் மகிழ்ச்சி

யாழில் 34 வருடங்களின் பின் அம்மனை வழிபட அனுமதி; மக்கள் மகிழ்ச்சி

கணவர் தனது மனைவியை பலாத்காரமாக இந்த வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு தங்க வைத்துள்ளார். இதனால், மனைவி வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே தப்பிச் செல்ல முயன்ற போது மேல் மாடியில் இருந்து கீழே தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மனைவி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதனையடுத்து சந்தேக நபரான கணவரும் , காதலியும்   பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து; பயணிகள் அவதி!

ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து; பயணிகள் அவதி!

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US