சவுதியில் உயிரிழந்த இளம் மனைவி... வவுனியாவில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கணவன்!

Sri Lankan Tamils Vavuniya Saudi Arabia
By Shankar Oct 01, 2024 07:54 PM GMT
Shankar

Shankar

Report

வவுனியாவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத்தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தெரிவித்தாவது,

யாழில் பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!

யாழில் பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!

எனது மனைவி கடந்த  2 ஆண்டுகளுக்கு முன்பாக வேலை விசாவில் அனுராதபுரம் பகுதியில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.

சவுதியில் உயிரிழந்த இளம் மனைவி... வவுனியாவில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கணவன்! | Wife Died In Saudi Husband Request In Vavuniya

மனைவி பயணம் செய்த நாளிலிருந்து இதுவரை காலமும் சாதாரண தொலைபேசியில் தான் எம்மோடு கதைத்து வந்தார். அவரது முகத்தை கூட நாம் பார்க்கவில்லை.

முன்னாள் எம்.பி. திலீபன் உட்பட மூவருக்குக்கும் வடக்கில் மதுச்சாலை பெர்மிட்

முன்னாள் எம்.பி. திலீபன் உட்பட மூவருக்குக்கும் வடக்கில் மதுச்சாலை பெர்மிட்

இதேவேளை சமீப நாட்களாக தனக்கு அங்கு சித்திரவதை இடம்பெறுவதாகவும் தன்னை உடனடியாக நாட்டுக்கு திருப்பி எடுக்கமாறும் கூறினார்.

இது தொடர்பாக பல தடவை அவரை அனுப்பிய முகவரிடம் கூறியும் உரிய பதிலை அவர் தரவில்லை.

சவுதியில் உயிரிழந்த இளம் மனைவி... வவுனியாவில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கணவன்! | Wife Died In Saudi Husband Request In Vavuniya

இந்த நிலையில் எனது மனைவி சில நாட்களாக என்னுடன் தொடர்பினை ஏற்ப்படுத்தவில்லை. நாம் முகவரை அணுகியபோது அவர் சுகவீனமடைந்து இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது.

சிறீதரன் மற்றும் சிறீநேசன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை

சிறீதரன் மற்றும் சிறீநேசன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை

பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக 15 நாட்களின் பின்னரே எமக்கு தகவல் வழங்கப்பட்டதாக கணவன் தெரிவித்திருந்தார்.

தற்போது மரணமடைந்து 40 நாட்கள் கடக்கின்ற நிலையில் எனது மனைவியின் உடலை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

விஜய் 69 படத்தின் வில்லன் இவரா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

விஜய் 69 படத்தின் வில்லன் இவரா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

எனவே அவரது சடலத்தையாவது விரைவாக பெற்றுத்தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

குறித்த சம்பவத்தில் 38 வயதான நிலூபா என்ற 3 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US