கனடாவில் தமிழர்கள் என்னை ஏன் எதிர்த்தார்கள்! சுமந்திரன் வெளியிட்ட பதில்
கனடாவுக்கான விஜயம் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏம்.எ, சுமந்திரன் (M.A Sumanthiran) அவர்கள் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது கனடாவில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் சுமந்திரன் கலந்துகொண்ட போது பல புலம்பெயர் தமிழர்கள் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் சுமந்திரன் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு குறித்த இடத்திலிருந்து விரைவாக வெளியேறும் அளவிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்ப்பு அங்கு இடம்பெற்றது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏம்.எ சுமந்திரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, அவர் இதுகுறித்து பல விடயங்களை தெரிவித்தார்.
இதனை காணொளியில் பார்க்கலாம்..