யாழில் பொது மலசலகூடம் யாருக்கு சொந்தம்; மத்திய பேருந்து நிலையத்தில் முறுகல் நிலை

Urban Council Jaffna Sri Lankan Peoples
By Sulokshi Mar 28, 2026 02:00 PM GMT
Report

  யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூட நிர்வாகம் தொடர்பில் யாழ் மாநகரசபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே இன்று (28) கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய பேருந்து நிலையம், சிலமணி நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

யாழில் பொது மலசலகூடம் யாருக்கு சொந்தம்; மத்திய பேருந்து நிலையத்தில் முறுகல் நிலை | Who Owns The Public Restroom In Jaffna Municipal

நீர் இணைப்பு வழங்க சென்றபோது  இ.போ.ச அதிகாரிகள் தடுத்துள்ளனர்

கடந்த ஆட்சிக்காலத்தில் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் யாழ் மத்திய பேருந்து நிலைய பொது மலசலகூடம் கட்டுவதற்கான திட்டம் அனுமதிக்கப்பட்டது. இ.போ.சவின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பிலேயே மலசலகூடம் அமைக்கப்பட்டது.

அமெரிக்காவை அதிர வைத்த மர்ம ட்ரோன்கள்; விமானப்படைதள வான்பரப்பில் 4 மணி நேரம் பறந்ததால் பரபரப்பு!

அமெரிக்காவை அதிர வைத்த மர்ம ட்ரோன்கள்; விமானப்படைதள வான்பரப்பில் 4 மணி நேரம் பறந்ததால் பரபரப்பு!

மலசலகூடம்  கட்டுவதற்கான அனுமதியையும் இ.போ.சவிடமிருந்தே யாழ் மாநகரசபை பெற்றிருந்தது. எனினும் கடந்த 13ஆம் திகதி இந்த மலசலகூடத்தை குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பத்தை மாநகரசபை தன்னிச்சையாக பத்திரிகை மூலம் கோரி இருந்தது.

இந்நிலையில் , மாநகரசபை ஊழியர்கள் இன்று காலை மலசலகூடத்திற்கு நீர் இணைப்பு வழங்க சென்றபோது, இ.போ.ச அதிகாரிகள் தடுத்துள்ளனர். தொடர்ந்து, இ.போ.சவின் நிலப்பரப்பில்தான் இந்த மலசலகூடம் கட்டப்பட்டுள்ளதாகவும், மாநகரசபை தன்னிச்சையாக இதை நிர்வகிக்க முயன்றால் 'சேவையை முடக்கி போராடுவோம்' எனவும் இ.போ.ச எச்சரித்துள்ளது.

யாழில் லீசிங் கட்டவில்லை என பெண்ணை மிரட்டிய பொலிஸ் அதிகாரி!

யாழில் லீசிங் கட்டவில்லை என பெண்ணை மிரட்டிய பொலிஸ் அதிகாரி!

எனினும் மாநகரசபை உறுப்பினர்கள், குறித்த நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானது என்று,ம், மக்கள் சேவைக்காக கட்டப்பட்ட இந்த கட்டடத்தை தொடர்ந்தும் இ.போ.ச இடையூறு செய்தால் 'பொலிஸ் மற்றும் சட்ட உதவியுடன் கட்டடத்தை திறந்தே தீருவோம்' என மாநகர சபையினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US