அதிகாலையில் சுற்றி திரியும் வெள்ளை வான்! வெளியான திடுக்கிடும் தகவல்

Galle Face Protest Sri Lankan protests Sri Lanka Economic Crisis SL Protest
By Shankar Jul 28, 2022 11:29 PM GMT
Report

ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் (28-07-2022) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதிகாலையில் சுற்றி திரியும் வெள்ளை வான்! வெளியான திடுக்கிடும் தகவல் | White Van Wander Around Sri Lanka Shocking News

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் நபர்களை அடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உத்தியோகபூர்வ குழுக்கள் மற்றும் உத்தியோகபூர்வமற்ற குழுக்களை பயன்படுத்தி தற்போது அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் செயற்பட்டாளராக இருந்த தானிஸ் அலி சகோதரரை கைது செய்துள்ளனர். தானிஸ் அலிக்கு வெளிநாடு செல்ல உரிமை இருக்கின்றது.

அதிகாலையில் சுற்றி திரியும் வெள்ளை வான்! வெளியான திடுக்கிடும் தகவல் | White Van Wander Around Sri Lanka Shocking News

குடிவரவு, குடியகலவு சட்டத்திற்கு அமைய பயண அனுமதி பெற்று விமானத்தில் ஏறிய பின்னர், விமானத்திற்குள் சி.ஐ.டி எனக் கூறிக்கொண்டவர்கள், போக்குவரத்து பொலிஸாருடன் சென்று தானிஸ் அலியை கைது செய்தனர்.

கைது செய்யும் இந்த நடைமுறை என்ன என்பதே எமக்குள்ள பிரச்சினை. இது கைது அல்ல அரசாங்கத்திற்கு எதிராக கதைப்பவர்களை அடக்குவது கடத்திச் செல்லும் நடவடிக்கை என்பதை நாங்கள் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.

அதிகாலையில் சுற்றி திரியும் வெள்ளை வான்! வெளியான திடுக்கிடும் தகவல் | White Van Wander Around Sri Lanka Shocking News

களனில் மாணவர்கள் விடுதிக்கு எதிரில் தினமும் அதிகாலையில் வெள்ளை வான் வந்து சுற்றி திரிக்கின்றது. எதற்கு வெள்ளை வான். இது என்ன கலாசாரம் எனவும் வசந்த முதலிகே கேள்வி எழுப்பியுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US