சனி பகவான் எப்போது சுப மற்றும் அசுப பலன் தருவார்!

Sani Peyarchi Hinduism
By Yadu Mar 03, 2023 01:59 AM GMT
Yadu

Yadu

Report

சனி பகவான் எப்போது சுப பலன் தருவார், எப்போது அசுப பலன் தருவார் என்பது பலரிடம் எழும் கேள்வி.

அதுமட்டுமல்லாமல் சனியின் பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழும்.

சனி பகவான் எப்போது சுப மற்றும் அசுப பலன் தருவார்! | When Lord Shani Give Auspicious And Inauspicious

சனி பகவான் கெடு பலன் மட்டும் தான் தருவாரா?

அதற்கு பதில் இல்லை என்பதே. ஏனெனில் நவகிரகங்களை சுப மற்றும் அசுப கிரகங்கள் என பிரிக்கின்றனர். சுப கிரகங்களாக இருந்தாலும், அசுப கிரகமாக இருந்தாலும் எப்போதும் கெடு பலனை மட்டுமே தரும் அல்லது எப்போதும் சுப பலன் மட்டுமே தரும் என்பது இல்லை.

அவர் அமர்ந்துள்ள இடத்தைப் பொறுத்து, மற்ற கிரகங்களின் பார்வையின் தாக்கம் ஆகியவை அடிப்படையில் தான் பலன் நமக்கு சுபமாகவோ அல்லது அசுபமாகவோ அமையும் என்று கூறப்படுகிறது.

சனி பகவான் எப்போது சுப மற்றும் அசுப பலன் தருவார்! | When Lord Shani Give Auspicious And Inauspicious

சனி பகவான் எப்படிப்பட்டவர்

நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவானின் மகன் சனி பகவான்.இவர் நீதி அரசனாக, கர்ம காரகன், மந்தன் என அழைக்கப்படக்கூடியவர். 

அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலனை கொடுக்கக்கூடியவர். அதன் அடிப்படையில் ஒருவருக்கு செழிப்போ அல்லது வருமையோ ஏற்படலாம்.

சனி பகவான் ஒருவருக்கு சோம்பேறித் தனம், வலிமையற்ற, பழமையான எண்ணம், கூர்மையான, தமோகுனி, ஆண் ஆதிக்க குணத்தைத் தரக்கூடியவர்.

சனி பகவான் எப்போது சுப மற்றும் அசுப பலன் தருவார்! | When Lord Shani Give Auspicious And Inauspicious

சனி பகவானுக்குக் கருப்பு, துவர்ப்பு சுவை பிடிக்கும்.

அடிமைத் தொழில், உடல் உழைப்பு, கெளரவம் இல்லாத செயல், இரும்பு தொழில் உள்ளிட்டவற்றைச் செய்ய வைப்பவர். இவரின் வாகனம் காகம்.

சனி பகவான் அசுப பலன் தரும் விஷயங்கள்

சனி பகவான் எப்போது சுப மற்றும் அசுப பலன் தருவார்! | When Lord Shani Give Auspicious And Inauspicious

இவர் மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதியாக விளங்கக்கூடியவர்.

சனி பகவான் தூதர், சட்டம், கைவினை, தத்துவம், வேலைக்காரன், தந்திரம், மந்திரம் மற்றும் கருவி ஆகியவற்றின் பிரதிநிதி.

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நீதித்துறை மீதும் சனிக்கு அதிகாரம் உண்டு என்று கூறப்படுகிறது.

சனி பகவான் எப்போது சுப மற்றும் அசுப பலன் தருவார்! | When Lord Shani Give Auspicious And Inauspicious

உளர் நிலம் அவரின் உறைவிடம்.

ஒருவரின் நரம்பு மண்டலம் மற்றும் கால் ஆகியவற்றைப் பாதிக்கக் கூடியவர்.

இவரின் தாய் சாயா தேவி. மற்றும் நண்பர்கள் ராகு மற்றும் புதன். ராகு மற்றும் புதன் சனியின் தோஷங்களை நீக்கும்.

சனியின் சஞ்சாரம் வலுவாக இருக்கும்போது, அதனுடன் தொடர்புடையவர்கள் முன்னேறுவார்கள்.

சனி பகவான் கோள்சார பெயர்ச்சியின் போது அவரின் ஏழரை சனி காலத்தில் அதிக அசுப பலனைத் தரக்கூடியவராக இருப்பார்.

சனி பகவான் எப்போது சுப மற்றும் அசுப பலன் தருவார்! | When Lord Shani Give Auspicious And Inauspicious

சனியின் நல்லருள் பெற்றிட செய்ய வேண்டியவை

இறை வழிபாடு செய்யவும்.

தான, தர்மங்கள் செய்யவும்.

உங்கள் வேலையில் நேர்மையுடன் நடந்து கொள்ளவும்.

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US