மேற்கூரையிலிருந்து கீழே விழுந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!
Srilanka
Accident
death
youth
Hospital
Indian
injured
Company Street
By Independent Writer
கொம்பனிதெரு பகுதியில் உள்ள வீடொன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த இந்திய இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் வீட்டின் மேற்கூரையை சீர் செய்யும் பணியின் போது கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
பின்னர் குறித்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் வயது 22 எனவும்,இவர் இந்திய பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர் கட்டுமான தளத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது.
கொம்பனிதெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US