திருமணமான பெண்கள் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன?

Astrology Hinduism
By Sundaresan Oct 27, 2022 09:05 AM GMT
Report

திருமணம் ஆனதும் பெண்கள் அடுத்த கட்ட பொறுப்பை ஏற்கிறார்கள். குழந்தை பிறந்ததும் அவர்கள் முழுமை அடைகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தில் முக்கிய அங்கமாக இருக்கிறார்கள். அவர்கள் தான் குடும்பத்தின் குல விளக்காகவும் திகழ்கிறார்கள்.

இப்படி இருக்கும் திருமணமான பெண்கள் வீட்டில் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? இந்த தவறுகளால் விழையக்கூடிய விளைவுகள் என்னென்ன?என்பதை  தெரிந்து கொள்வோம்.

திருமணமான பெண்கள் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? | What Are The Mistakes Married Women Should

திருமாங்கல்யம்

திருமணமான பெண்கள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவது வழக்கம். இது கயிறு அல்லது சரடாக இருக்கும். இப்படி மாங்கல்யம் அணிந்திருக்கும் பெண்கள் அதில் ஊக்கு போன்ற இரும்பு பொருட்களை மாட்டி வைப்பது உண்டு. இது போல கண்டிப்பாக செய்யவே கூடாது.

திருமாங்கல்யத்தில் இரும்பு எப்பொழுதும் சேரக்கூடாது. ஒன்று மஞ்சள் கயிறாக இருக்க வேண்டும் அல்லது தங்க சரடாக இருக்க வேண்டும். அப்படி அல்லாமல் அதனுடன் இரும்பு சேரும் பொழுது அந்த பெண்ணிற்கு பொறுமை என்பது இருக்காது. சிறு சிறு விஷயத்திற்கு கூட ஆவேசப்படுவார்கள்.

திருமணமான பெண்கள் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? | What Are The Mistakes Married Women Should

குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை பெரிதாக்குவார்கள் எனவே மாங்கல்ய சரட்டில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சேர்த்துக் கொள்ளாதீர்கள். திருமணமான பெண்கள் மெட்டி அணியாமல் இருக்கக் கூடாது.

சிலருக்கு நாட்கள் செல்ல செல்ல மெட்டியானது தேய ஆரம்பிக்கும். இதுபோல மெட்டி தேய்ந்தாலும், குடும்பத்தில் மகிழ்ச்சி தேயும் என்கிற ஒரு சாஸ்திரம் உண்டு எனவே திருமணமான பெண்கள் மெட்டி அணிந்து இருந்தால் அது தேய்ந்து விடுவதற்கு முன்னரே புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

திருமணமான பெண்கள் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? | What Are The Mistakes Married Women Should

அது போல எல்லா விரல்களிலும் மெட்டி அணிய கூடாது. மெட்டி அணிய வேண்டிய விரல் கட்டை விரலுக்கு பக்கத்தில் இருக்கும் விரல் மட்டுமே ஆகும். ஃபேஷன் என்கிற பெயரில் மற்ற விரல்களிலும் மெட்டி அணிந்து கொள்கிறார்கள்.

இதுவும் பெண்கள் செய்யக்கூடாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல தலையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அணிந்து கொண்டு தூங்க கூடாது.

திருமணமான பெண்கள் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? | What Are The Mistakes Married Women Should

தூங்கும் பொழுது கவனத்தில் கொள்ளவேண்டியவை

தூங்கும் பொழுது எப்பொழுதும் தலையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கக் கூடாது. ஹேர் பின் இரும்பால் செய்யப்பட்ட ஒரு பொருள் தான் எனவே இது போல இரும்பு சம்பந்தப்பட்ட ஹார்பின், கிளிப்புகள் போன்றவற்றை கழட்டி வைத்துவிட்டு அதன் பிறகு நீங்கள் தூங்க செல்லுங்கள். நிம்மதியான உறக்கம் வரும். மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை இதனால் தடுக்கப்படும்.

திருமணமான பெண்கள் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? | What Are The Mistakes Married Women Should

இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் தலையில் இருந்தால் மனதில் கவலைகள் மறையாது. பெண்கள் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்து வேலை செய்யும் பொழுது தெற்கு திசையில் அமர்ந்து செய்யக்கூடாது.

உதாரணத்திற்கு நீங்கள் தையல் மெஷின் பயன்படுத்துபவர்களாக இருந்தால் தெற்கு திசையில் வைத்து அதை பயன்படுத்தக் கூடாது.

இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களில் வேலை செய்யும் பெண்களுக்கு தெற்கு திசை ஆகாது என்று கூறுவார்கள் எனவே இரும்பாலான பொருட்களில் நீங்கள் வேலை செய்யும் பொழுதும், அதனை கையாளும் பொழுதும் தெற்கு திசையில் வைத்து செய்ய வேண்டாம், வேறு திசைகளில் வைத்துக் கொள்ளலாம்.

இப்படி ஒவ்வொரு பெண்ணும் இதனை பின்பற்றினால் குடும்பத்தில் சச்சரவுகள் இன்றி மகிழ்ச்சி பொங்கும். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US