வென்னப்புவ பகுதியில் அதிர்ச்சி சம்பவம்... பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில்!

Sri Lanka Police Puttalam Hospitals in Sri Lanka Gun Shooting
By Shankar Nov 07, 2024 08:13 PM GMT
Report

வென்னப்புவ, கிம்புல்கான பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (07-11-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இரத்தக் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியர் ; நடந்தது என்ன?

இரத்தக் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியர் ; நடந்தது என்ன?

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் உட்பட இருவர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

வென்னப்புவ பகுதியில் அதிர்ச்சி சம்பவம்... பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில்! | Wennappuwa Gun Shooting 2 Injured Including Woman  

ரணிலை பிரசாரக் கூட்டத்தில் கேலி செய்த அநுர!

ரணிலை பிரசாரக் கூட்டத்தில் கேலி செய்த அநுர!

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தனிநபர் ஒருவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

எரிபொருள் உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களில் மாற்றம்

எரிபொருள் உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களில் மாற்றம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US