கொழும்பில் சற்றுமுன்னர் பரபரப்பு சம்பவம்... தீப்பிடித்து எரிந்த ஆடையகம்!
Sri Lanka Police
Colombo
Fire
By Shankar
கொழும்பு - வெள்ளவத்தையில் உள்ள ஆடையகம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்து இன்றையதினம் (24-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
தீயை அணைக்க கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் 06 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீயால் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US