யாழில் களைகட்டும் காதலர் தின வியாபாரம்!(Photos)
Sri Lankan Tamils
Jaffna
Valentine's day
By Sulokshi
காதலர் தினத்தினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காதலர் தினத்திற்கான பொருட்களை காதலர்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்துவருகின்றதாக கூறப்படுகின்றது.
யாழ். மாநகர கட்டிட பகுதி மற்றும் கடைத்தெருகளிலும் வியாபாரம் களைகட்டியுள்ளது.

வாழ்த்து மட்டைகள், மலர்க்கொத்து
வாழ்த்து மட்டைகள், ரோஸ் மலர்க்கொத்து, கலர் பொம்மைகள் என்பவற்றை காதலைர்கள் ஆர்வமுடன் கொள்வனவு செய்வதை காணமுடிகின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக காதலர்கள் காதலர் தினத்தினை கொண்டாட முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது இவ்வாண்டு சிறப்பான முறையில் காதலர் தினத்தினை கொண்டாட காதலர்கள் தயாராகி வருவதை அவதானிக்க முடிகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US