சீரற்ற வானிலையால் வீதியில் பள்ளம்; மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு பூட்டு

Batticaloa Colombo Weather Floods In Sri Lanka Srilanka Bus
By Sulokshi Nov 27, 2024 04:51 AM GMT
Report

  நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளும் பயணிக்காத நிலையில் உள்ளது.

அந்தவகையில், மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையால் வீதியில் பள்ளம்; மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு பூட்டு | Weather Batticaloa Colombo Road Closed

 A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம்

அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரவின் அனுமதி; உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தயார் நிலையில் தமிழர் தாயகம்

ஜனாதிபதி அனுரவின் அனுமதி; உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தயார் நிலையில் தமிழர் தாயகம்

சீரற்ற வானிலையால் வீதியில் பள்ளம்; மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு பூட்டு | Weather Batticaloa Colombo Road Closed

அதேவேளை புனாணை பகுதியில் புகையிரதப் பாதையை குறுக்கறுத்து நீர் அதிகரித்துச் செல்வதால் மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத சேவையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.  

சீரற்ற வானிலையால் வீதியில் பள்ளம்; மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு பூட்டு | Weather Batticaloa Colombo Road Closed

அதேவேளை யாழ்ப்பாணம் செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US