கோட்டாபயவுக்கு வந்த எச்சரிக்கை! ஆராயும் புலனாய்வுத்துறை
Warns
Shocking Information
Gotabhaya
WikiLeaks
14 days
World's Scariest Hackers
Hand Over Powers
Pentora documents
Panama Papers
By Sulokshi
உலகம் முழுவதும் தற்போது கணனி ஹெக்கர்கள் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், அது தொடர்பில் புலனாய்வுத்துறை தற்போது ஆராய்ந்து வருகிறதாக கூறப்படுகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பான சூழ்நிலையில் இதுபோன்ற செயல்பாடுகள் மக்களை குழப்பும் விதத்தில் அமைவதோடு, சர்ச்சையையும் ஏற்படுத்துகிறது.
எனவே இதுதொடர்பில் விரிவாக தற்போது ஆராயப்பட்டுவருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US