வெளிநாடு செல்வோரிற்கு எச்சரிக்கை!

Sri Lankan Peoples Israel Job Opportunity
By Sulokshi Dec 18, 2024 05:19 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதாக கூறி, நிதி மோசடி செயற்பாடு இடம்பெறுவதாக வேலைவாய்ப்பு பணியகம் பொத்துமக்களை எச்சரித்துள்ளது.

தங்கள் பணியகத்தின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி வட்ஸ்அப் தொடர்புகளை உருவாக்கி இஸ்ரேலில் வேலை தருவதாக கூறி, இந்த நிதி மோசடி நடந்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வோரிற்கு எச்சரிக்கை! | Warning To Those Traveling Abroad Fraud Alert

தமது பணியகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி இந்த நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக இதுவரை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு; வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு; வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை, பணியகத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1989 அல்லது 071 759 35 93 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

யாழில் இருந்த நிலையில் உயிரிழந்த இளைஞன் ; நடந்தது என்ன!

யாழில் இருந்த நிலையில் உயிரிழந்த இளைஞன் ; நடந்தது என்ன!

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US