அறுகம்குடா தொடர்பில் ரஷ்ய பிரஜைகளிற்கும் எச்சரிக்கை
Sri Lanka Tourism
United States of America
United Kingdom
Tourism
Russia
By Sulokshi
அம்பாறை அறுகம் குடாவில் தாக்குதல் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் ரஷ்ய பிரஜைகளிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள ரஷ்ய பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் மக்கள் பெருமளவில் காணப்படும் இடங்களை தவிர்க்கவேண்டும் என ரஷ்ய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேவேளை அறுகம்குடாவில் தாக்குதல் நடைபெறலாம் என்பது குறித்து நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US