சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்வோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Social Media
By Vironika
சமூக ஊடகங்களில் போலியான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணினி குற்றச் சட்டம் மற்றும் இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

தீவுகள் ஆராயுங்கள் மேலும், சமூக ஊடகங்களில் உலா வரும் இதுபோன்ற போலியான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US