தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இவற்றை செய்தால் போதும்

Fenugreek leaves Hair Growth Egg Life Style
By Vironika Jun 17, 2026 11:41 PM GMT
Report

மனிதருடைய தோற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது தலைமுடிதான். தலையில் போதுமான முடி இல்லை என்றாலோ, முடிகள் அனைத்தும் கொட்டி சொட்டையாக இருந்தாலும் அதை அவமானமாக பலரும் கருதுகிறார்கள்.

குறிப்பாக இப்போதெல்லாம் நூற்றில் 10 ஆண்களுக்கு முடிகள் கொட்டி விடுகிறது. 30 வயதுக்கு கீழே உள்ள பலருக்கும் கூட முடிகள் கொட்டி விடுகிறது. அதேபோல், பெண்களுக்கும் முடி கொட்டுதல் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இவற்றை செய்தால் போதும் | Want Thicker Hair Follow These Simple Tips

முடி உதிர்வு 

ஆண்கள் பலரும் விக் அல்லது செயற்கையாக முடி நடும் சிகிச்சை செய்து கொள்கிறார்கள். சில நேரங்களில் அது ஆபத்தையும் ஏற்படுத்துவதுண்டு.

 தலை முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர புரதம் மற்றும் வைட்டமின் டி உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக வெந்தயம் மற்றும் கடுக்காய் கலந்த இயற்கையான முறைகளை பின்பற்றுவது நமக்கு நல்ல பலனை தரும்.

அதாவது வெந்தயத்தை இரவில் ஊற வைத்து அதை காலையில் அரைத்து தலையில் ஹேர் பேக் போல போட்டு குளிக்கும் போது முடி நன்றாக செழித்து வளரும்.

இலங்கையின் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கையின் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

அதே போல் செம்பருத்தி பூ, நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் எல்லாவற்றையும் சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவி வரலாம்.

அதேபோல் முட்டை, பால், சீஸ் மற்றும் காளான் போன்ற விட்டமின் டி நிறைந்த உணவுகளும் முடி வளர உதவும். பாதாம் போன்ற பருப்பு வகைகளும், வெண்ணையும் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும்.

அதேநேரம் முடி உதிர்வு அதிகமாக இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. 

சலே, கோட்டாபய எவராக இருந்தாலும் சிறை செல்ல தயாராகவேண்டும் ; சமந்த வித்யாரத்ன

சலே, கோட்டாபய எவராக இருந்தாலும் சிறை செல்ல தயாராகவேண்டும் ; சமந்த வித்யாரத்ன

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US